ஆண்டலைப்புள் : ஆந்தையா? கோழியா?
Āṇṭalaippuḷ: Āntaiyā? Kōḻiyā?
Keywords:
ஆண்டலைப்புள், ஆந்தையா?, கோழியா?Abstract
பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ‘ஆண்டலை’ எனும் உயிரினத்தைப் பற்றி விளக்கம் தரும் உரையாசிரியர்கள் ‘ஆந்தை’ எனவும் ‘கோழி’ எனவும் (குழப்பத்துக்குள் நுழைய விரும்பாமல்) ‘ஆண்டலைப்புள்’ எனவும் குறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டலை எனும் உயிர் எவ்வினத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
References
இராகவையங்கார் ரா., 2013, பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை – ஆராய்ச்சி உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
சாமி பி.எல்., 1976, சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
தாமோதரம் பிள்ளை சி.வை. (பதி.), 1887, நல்லந்துவனார் கலித்தொகை, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை.
ரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள், உலகம் வெளியீடு, சூலூர், கோவை.
……………………………….., 1938, சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.
…………………………………, 2014 (எ.ப.), நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.
THOMAS LEHMANN AND THOMAS MALTEN (ED.), 1993, A WORD INDEX FOR CANkAM LITERATURE, INSTITUTE OF ASIAN STUDIES, CHENNAI.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.