திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?
Who was the first editor of Thirukkural?
Keywords:
திருக்குறள், அம்பலவாணக்கவிராயர், பதிப்பாசிரியர், முதல்பதிப்பு,, ஞானப்பிறகாசன், மாசத்தினசரிதை, அச்சுக்கூடம், 1812Abstract
சுருக்கம் (Abstract)
பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் பழங்காலத்தில் சுவடிகளில் எழுதப்பட்டுக் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. பனையோலை எழுதும்முறைகளில் இருந்த சிக்கல்கள் எண்ணற்றவை. அச்சுக்கலையின் வருகை எழுதுவதில்; கற்பிப்பதில் பலவசதிகளைப் பரப்பியது. கி.பி.1554இல் போர்ச்சுகலில் இலிஸ்பன் நகரில் ரோமன் எழுத்துக்களில் அச்சிடப்பட்ட லூசோ தமிழ் வினா விடை என்பதே தமிழின் முதல் அச்சு நூலாகும் என்பர். அதன் பின்னர்த் தமிழ் இலக்கியங்களில் அச்சான முதல் நூல் திருக்குறள் ஆகும் என்ப. அந்நூல் 1812இல் அச்சானது. அப்பதிப்பின் பதிப்பாசிரியர் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரை.
References
இளங்குமரன். இரா., 2001, சுவடிப் பதிப்பியல் வரலாறு, சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
சம்பந்தன். மா.சு., 1997, (திருத்திய பதிப்பு). அச்சும் பதிப்பும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுந்தரமூர்த்தி. இ., 2006, திருக்குறள் சில அரிய பதிப்புகள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
தாமரைச்செல்வி. தி., 2012, திருக்குறள் பதிப்பு வரலாறு, புதுச்சேரி: செயராம் பதிப்பகம்.
மணி. ஆ., 2014, மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (1889 – 2013), சென்னை: காவ்யா.
வேங்கடசாமி. மயிலை.சீனி., 1962, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், திருச்சி: அழகப்பா புத்தக நிலையம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.