சங்க இலக்கிய மடலேறுதல் - பெண் மையநோக்கு ‘MADAL EARUDHAL’ IN SANGAM LITERATURE - FEMINISM VIEW

Authors

  • முனைவர் த. செல்வமணி | Dr. T. Selvamani Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

மடலேறுதல், சங்க இலக்கியம், காதல், பெண்மைய நோக்கு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

         சங்க காலத்தில் காதல் நிறைவேறாத ஆடவனுக்குத் தன் காதலை சமூகத்தினர்க்கு வெளிப்படுத்தும் உரிமை இருந்தது. ஆனால், பெண்ணுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. உரிமை மறுக்கப்பட்ட பெண்ணின் மனவுணர்வினை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

Abstract

During the Sangam period, the unfulfilled man had the right to express through ‘Madal earudhal’ his love to the society. But, the woman was denied that right. This analysis highlights the lack of rights of the woman and her mentality.

References

கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), (2005), தொல்காப்பியம் (எழுத்து, சொல், பொருள்), சென்னை: சாரதா பதிப்பகம்.

வையாபுரிப்பிள்ளை. எஸ். (1967), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், சென்னை: பாரி நிலையம்.

குழந்தை. (2012), தொல்காப்பியர் காலத்தமிழர், சென்னை: சாரதா பதிப்பகம்.

மாணிக்கம் வ.சு.ப. (2009), தமிழ்க்காதல், சென்னை: சாரதா பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

சங்க இலக்கிய மடலேறுதல் - பெண் மையநோக்கு ‘MADAL EARUDHAL’ IN SANGAM LITERATURE - FEMINISM VIEW. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 101-106. https://inamtamil.com/index.php/journal/article/view/218

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.