அடையாளம் : வாரியார் நூலகம்

Identity: Warrior Library

Authors

  • மணி.தமிழரசன் | Mani. Tamilarasan உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 28

Keywords:

அடையாளம் : வாரியார், நூலகம்

Abstract

நொய்யல் ஆற்றின் வளம் கொழிக்க வேளாண் செழித்த ஊராக விளங்கிய கோயம்புத்தூர் இன்று தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாக (சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்) விளங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்து பெருகி வரும் இவ்வூரில் பழுமரம் நாடும் பறவைகள் போல மக்கள் வந்து குடியேறுகின்றனர். இத்தகு சிறப்புமிக்க கோயம்புத்தூரில் நோக்கத்தாலும், தோற்றக் காரணத்தாலும் ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் சிறப்புடன் விளங்குகிறது வாரியார் நூல் நிலையம்.

References

நன்றிக்குரியோர்

முனைவர் அ.பழனியப்பன் , செயலர், அருள்மிகு காட்டு விநாயகர் அறக்கட்டளை.

முனைவர் சேசாத்ரி , வாசகர், வாரியார் நூல் நிலையம்.

Published

10.02.2016

How to Cite

அடையாளம் : வாரியார் நூலகம்: Identity: Warrior Library. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(4), 7-11. https://inamtamil.com/index.php/journal/article/view/134