நூலறிமுகம்: ஆசிரியப் பணியே அறப்பணி

Introduction to book of Asiriyap Paniyee ArappaNi

Authors

  • த. சத்தியராஜ் | T.Sathiyaraj தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை & அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042, தமிழ்நாடு, இந்தியா. 9600370671

Keywords:

நூலறிமுகம், ஆசிரியர், பணி, அறப்பணி, Introduction to book , Asiriyap Paniyee ArappaNi

Abstract

கட்டுரைச் சுருக்கம் (Abstract)

‘‘Parents! Do not hand over your children to educated teachers. Leave it to the teachers who study,” said Khalil Gibran (Asiriyap Paniyee ArappaNi, p. 15). It is the opinion of the majority of educators that teachers in particular should be hard workers regardless of time. Teachers need to be accustomed to reading regularly. It is noteworthy here that the adage "Become a scholar of what you see" is said. But today's teachers are the opposite (minority teachers are the only exception). The book "Teaching is Charity" suggests that these teachers need to realize that it is a charity to improve themselves.

‘’பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளைப் படித்த ஆசிரியர்களிடம் ஒப்படைக்காதீர்கள். படிக்கின்ற ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்’’ என்று கலில் கிப்ரான் (ஆசிரியப் பணியே அறப்பணி, ப.15) கல்வி குறித்த கருத்தை முன்வைத்தார். குறிப்பாக ஆசிரியர்கள் காலம் பார்க்காமல் உழைக்கும் உழைப்பாளிகளாக இருத்தல் வேண்டும் என்பது பெரும்பான்மையான கல்வியாளர்களுடைய கருத்தாக அமைகிறது. அவ்வகையில் ஆசிரியர்கள் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். ‘’கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்’’ எனும் முதுமொழி ஒன்று கூறப்பெறுவது இங்குக் கவனிக்கத்தக்கது. ஆனால் அதற்கு நேர்மாறாகவே இன்றைய ஆசிரியர்கள் இருக்கின்றனர் (சிறுபான்மை ஆசிரியர்கள் மட்டுமே விதிவிலக்காக இருக்கின்றனர்). இத்தகு ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அது ஓர் அறப்பணி என்பதை உணரவேண்டும் என்பதையே ‘’ஆசிரியப் பணியே அறப்பணி’’ எனும் நூல் முன்வைக்கின்றது.

References

சிவபெருமான் அ., (2017), ஆசிரியப் பணியே அறப்பணி, விழுப்புரம்: கயிலாயநாதர் பதிப்பகம்.

Published

10.05.2021

How to Cite

நூலறிமுகம்: ஆசிரியப் பணியே அறப்பணி: Introduction to book of Asiriyap Paniyee ArappaNi. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(26), 32-33. https://inamtamil.com/index.php/journal/article/view/121

Similar Articles

11-20 of 194

You may also start an advanced similarity search for this article.