சவாதுப்புலவரின் படைப்பாளுமை

Jawad Pulavarin Padaippaalumai

Authors

  • முனைவர் சே.முனியசாமி | Dr. S.Muniyasamy தமிழ் உதவிப்பேராசிரியர், ஜெ.பீ கலை அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி, தென்காசி – 627 852, தென்காசி மாவட்டம்.

Keywords:

ஜவாதுப் புலவர், சர்க்கரைப் புலவர், கிழவன் சேதுபதி, சேதுகவி, எமனேஸ்வரம், கொடுமளூர், பரமக்குடி, கீழக்கரை

Abstract

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் எனும் கிராமத்தில்  இசுலாமிய குலத்தில் பிறந்தவரே (1745-1808) ஜவாதுப் புலவர். முறையாகக் கல்வி கற்று பல பாடல்களை இயற்றியுள்ளார். கவி இயற்றுவதில் புலமை பெற்றிருந்ததால் சேதுநாட்டின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்துள்ளார். இவரைச்  ‘சேதுகவி’ எனவும் அழைப்பர். கவி இயற்றும் திறமையால் இரண்டு கிராமங்களைக் கொடையாகப் பெற்றுள்ளார். 6 நூல்கள், தனிப்பாடல்கள், இசைப்பாடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். இக்கட்டுரை ஜவாதுப் புலவரின் படைப்பாளுமையை எடுத்துரைப்பாதாக அமைகிறது.

ABSTRACT:  Poet Jawad was born in an Islamic family at Ramanathapuram District, Paramakudi, Emuneshwaram (1745-1808). He was properly educated and well versed in writing many poems. On seeing the poetic skills of Poet Jawad, King Sethupathi was supporting him. King Sethupathi donated 2 villages to Poet Jawad as appreciation of his poetic skills. He is also known as ‘Sethu Kavi’. 6 books, many single poems, musical poems are his creations. This article explains the creative skills of Poet Jawad.

References

அறிவெளி. அ, (உ.ஆ), 2008, தனிப்பாடல்திரட்டு மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை.

கந்தசாமி. செ, 2012, சேதுமன்னர்களின் தமிழ்ப்பணி, நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை.

கந்தையா. ந.சி, 2009, தமிழ்ப்புலவர் அகராதி, அமிழ்தம் பதிப்பகம், சென்னை.

சுப்பிரமணியபிள்ளை. கா, 1953, இலக்கியவரலாறு (பகுதி-2), ஆசிரியர் நூற்பதிப்புக்கழகம், சென்னை.

சுப்பிரமணியன். ச.வே., 2003, தமிழ் இலக்கிய வரலாறு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

ஜமால்முஹம்மது. எம்.கே, 2006, சொல்லம்புமகான் ஜவாதுப்புலவர், நேஷனல் பப்ளிஷர்ஸ், தியாகராய நகர், சென்னை.

……………………, 2013, சேதுகவி ஜவாதுப்புலவர், ஹுமாபதிப்பகம், சென்னை.

Bibliography in English

(n.d.). Retrieved from http://www.mailofislam.com/valimar_endral_yaar.html

(n.d.). Retrieved from https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/151125/8/08_chapter%202.pdf

(n.d.). Retrieved from https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/151125/8/08_chapter%202.pdf

(n.d.). Retrieved from http://thf-islamic-

(n.d.). Retrieved from http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

(n.d.). Retrieved from www.google.com

Arivoli A. (2008). Thanipadal Thirattu muulamum thelivuraium.

Jamal mohammed M.k. (2006). Sollampu magamn jawad pulavar.

Jamal mohammed M.k. (2013). Sethukavi Jawad pulavar.

Kanthaiya Na.si. (2009). Tamil pulavar agarathi.

Kanthasamy Se. (2012). Sethu mannargalin Tmil pani.

Subramaniya pillai Ka. (1953). Ilakkiya varalaru pakuthi 2.

Subramaniyan Sa.ve. (2003). Tamil Ilakkiya varalaru.

Published

10.05.2020

How to Cite

சவாதுப்புலவரின் படைப்பாளுமை: Jawad Pulavarin Padaippaalumai. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(21), 4-21. https://inamtamil.com/index.php/journal/article/view/86

Similar Articles

131-140 of 194

You may also start an advanced similarity search for this article.