தொல்காப்பியரின் மெய்ப்பாடு

Authors

  • ம. நாகராஜன் முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Keywords:

மெய்ப்பாடு, சொல், மெய்யின்கண், அவிநயம், இளம்பூரணர்

Abstract

மெய்ப்பாடு என்ற தமிழ் இலக்கியக் கோட்பாடு அதன் விளக்கங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்டு ஆயும்போது ஓர் உலக இலக்கியப் பொதுமைக்கோட்பாடாகக் காட்சியளிக்கிறது.

      இலக்கியம் வாய்மொழியாக இருந்தபோது ஆடலுடன் கூடிய பாடலாக இருந்தது. கூத்துக்களில் இருந்த முக உடலசைவுகள், சைகை ஆகியன உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டின. இலக்கியத்தில் சொற்களை வைத்துத்தான் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு தோன்றிய மெய்ப்பாட்டுச் சொற்களின் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே பெறப்படுவதை அறியலாம். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகள் மெய்ப்பாட்டியலின் முதல் 12 நூற்பாக்களால் கூறப்படுகின்றன.

References

அகப்பொருள் விளக்கம், கா.ர.கோவிந்தராச முதலியார், கழக வெளியீடு, சென்னை, 1966

இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், கா.நமச்சிவாய முதலியார், சி.ஆர்.என் & சன்ஸ், 1943.

ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார், கழகம், 1961

திருக்குறள் பரிமேலழகர் உரை, R.மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, பூமகள் விலாச அச்சுக்கூடம், ஏ.ரங்கசாமி முதலியார் & சன்ஸ், மதராஸ், 1931 .

தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமையியல் உரைவளம், க.வெள்ளைவாரணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1985.

தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல், கு.சுந்தரமூர்த்தி, கழகம், 1965.

தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் உரைவளம், க.வெள்ளைவாரணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1986.

தொல்காப்பியம் பொருளதிகாரம், கணேசைய்யர், 1943.

தொல்காப்பியம் பொருளதிகாரம், ச.பவானந்தம் பிள்ளை, 1917.

தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், கனம்.ஜி.மெக்கென்ஜி.காபன்அய்யர், இரண்டாம் பதிப்பு, அர்ச்.சூசையப்பர் அச்சுக்கூடம், 1891.

Published

10.05.2017

How to Cite

தொல்காப்பியரின் மெய்ப்பாடு. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(9), 62-69. https://inamtamil.com/index.php/journal/article/view/188

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.