திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

Authors

  • ஆ. மணி துணைப்பேராசிரியர் – தமிழ், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி – 605 003, பேச: 9443927141, 82484 17530, மின்னஞ்சல்: [email protected]

Keywords:

திருக்குறள், மொழிபெயர்ப்பு, Thirukkural

Abstract

திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு என 1794 இல் வெளிவந்த என்.இ. கிண்டர்ஸ்லியின் மொழிபெயர்ப்பினைப் பலரும் குறித்தாலும், திருக்குறளின் முழுமையான முதல் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு அதுவன்று. திருக்குறளின் முழுமையான முதல் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பினை எடுத்துக்காட்டி விளக்குவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குத் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் நூல்களும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. 

Although many scholars consider N.E. Kindersley's translation of the Thirukkural, published in 1794, to be the first English translation of the Thirukkural, it is not the first complete English translation of the Thirukkural. The scope and basis of this paper is to illustrate and explain the first complete English translation of the Thirukkural. The English translations of the Thirukkural, as well as studies and books on them, have been taken as supporting materials for this endeavor.

References

துறு ஐயர் (பதி.ஆ.). 1840. திருவள்ளுவர் செய்த குறளின் அறத்துப்பாலில் இல்லறம் - உயசு - அதிகாரமும் அவற்றிற்குப் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையும் இயற்றமிழாசிரி யராகிய இராமாநுச கவிராயர் செய்த வெள்ளுரையும் புத்துரையும் துறு ஐயர் செய்த இங்கிலீஸ் மொழிபெயர்ப்பும். சென்னை: அமெரிக்க மிசியோன் அச்சுக்கூடம்.

துறு ஐயர் (பதி.ஆ.). 1852. திருவள்ளுவர் செய்த குறளின் அறத்துப்பாலில் துறவறமும், பொருட்பாலிலரசியலும், அவற்றிற்குப் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையும் இயற்றமிழாசிரியராகிய இராமாநுச கவிராயர் செய்த வெள்ளுரையும் புத்துரையும் வி. துறு ஐயர் செய்த இங்கிலீஸ் மொழிபெயர்ப்பும். சென்னை: வேப்பேரி மிசியோன் அச்சுக்கூடம்.

மணி. ஆ. 2015 (முதல் பதிப்பு). திருக்குறளின் முதல் பதிப்பாசிரியர் யார்?. சென்னை: இலாவண்யா பதிப்பகம்.

மணி. ஆ. 2018 (முதல் பதிப்பு). திருக்குறள் எல்லீசரின் மொழிபெயர்ப்பு. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

மணி. ஆ. 2018 (முதல் பதிப்பு). திருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்). புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

மணி. ஆ. 2020 (முதல் பதிப்பு). திருக்குறள் துறு பதிப்பு – தொகுதி – 1. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

மருதநாயகம். ப. (பதிஆ.). 2015 (முதல் பதிப்பு). எல்லீசரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Benjamin Babinton (Edi.). 1822. The Adventures of the Gooroo Paramartan: A Tale in the Tamil Language: Accompanied by a Translation and Vocabulary, Together with an Analysis of the First Story. London: J.M. Richardson.

Benjamin Babinton (Edi.). 1871 (Reprint). The Adventures of the Gooroo Paramartan: A Tale in the Tamil Language: Accompanied by a Translation and Vocabulary, Together with an Analysis of the First Story. Madras: W. Pushparatha Chetty.

Charles Edward Gover (Editor). 1871. The Folk Songs Of Southern India. Madras: Higginbotham and co.

Drew. W.H. Rev. & Rev. John Lazarus. 1996 (Fourth AES Print). New Delhi: Asian Educational Services.

Edward Jewitt Robinson. (Editor). 1885. Tales and Poems of South India from the Tamil. London: T. Woolmer.

Edward Jewitt Robinson. (Editor). 30.03.1872 (as per Introduction. Date not Given). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from their Writings. London : Wesleyan Conference Office.

Kindersley. N.E. 1794. Specimens of Hindoo Literature consisting of Translations, from the Tamoul Language of some Hindoo works of morality and imagination, with explanatory notes; to which are prefixed introductory remarks on the mythology) Literature of the Hindoos.London: W. Bulmer and Co.

Lazarus. John Rev. tr., Drew. W. H. tr. 1967. Thirukkural. Madras: Teachers’ Publication House.

Lazarus. John Rev. tr., Drew. W. H. tr. Thirukkural.1980. New Delhi: Asian Educational Services.

Moncure Daniel Conway. 1904. Autobiography of Moncure Daniel Conway in Two Volumes Vol. II. Cambridge: The University Press Cambridge.

Pope. G.U. (Trans). 1886. The Sacred Kurral of (Tiruvalluva-nayanar) with introduction, grammar, translation, notes (in which are reprinted fr. C. J. Beschi’s and F. W. Ellis’ versions), lexicon, and concordance. London: Henry Frowde.

Pope. G.U. (Trans). 1962. Tirukkural with translations in English by G.U. Pope ... [et al.]; foreword by V. Subrahmanyam. Madras: South India Saiva Siddhantha Works Publication Society.

Pope. G.U. (Trans). 1980 (Reprint). The ‘Sacred’ Kurral of Tiruvalluva-Nayanar with introduction, grammar, translation notes, lexicon, and concordance (in which are reprinted Fr. Beschi’s and F.W. Ellis versions). New Delhi: Asian Educational Services.

Pope. G.U. (Trans). 1981 (Reprint). The Sacred Kurral of (Tiruvalluva-nayanar) with introduction, grammar, translation, notes (in which are reprinted fr. C. J. Beschi’s and F. W. Ellis’ versions), lexicon, and concordance. New Delhi: Asian Educational Services.

Pope. G.U. (Trans). 1990 (Reprint). The ‘Sacred’ Kurral of Tiruvalluva-Nayanar with introduction, grammar, translation notes, lexicon, and concordance (in which are reprinted Fr. Beschi’s and F.W. Ellis versions). New Delhi: Asian Educational Services.

Pushparatha Chettiar. W. (Editor). 1885. The kural of Tiruvalluvar with the commentary of parimelazagar a simple and clear padavuray. to which is added an English translation of the text by the Rev. J. Lazarus. .. .. .. : KR. Press.

Sethu Pillai. R.P. (Editor). 1955. Thirukural Ellis’ Commentary. Madras: University of Madras.

.. .. .. 1844. Selections from Thirteen Chapters of the Cural of Tiruvalluvar, with free Translations and Explanatory Notes by F.W. Ellis. Madras: American Mission Press.

.. .. .. 1909 June. Moncure D. Conway Addresses and Reprints 1850 -1907. Published and unpublished work representing the literary and philosophical life of the author. Cambridge: The University Press Cambridge.

Published

28.02.2025

How to Cite

திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural. (2025). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 10(41), 25-29. https://inamtamil.com/index.php/journal/article/view/290

Similar Articles

1-10 of 199

You may also start an advanced similarity search for this article.