மொழிப்பாடம் கற்பித்தலின் நோக்கம்

IMPORTANCE OF LEARNING LANGUAGE

Authors

  • முனைவர் க. உமாமகேஸ்வரி | Dr. K. Umamaheswari உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்.

Keywords:

மொழிப்பற்று -மொழிக்கல்வி கற்றல் கற்பித்தல்-மொழிப்பாடம் கற்பித்தலின் குறிக்கோள்-மொழி கற்றல் கற்பித்தலின் நோக்கங்கள்-மாணவர்களின் மொழிச் சிக்கல்-கிராமப்புறப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல்-நகர்ப்புறப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

வளர்கின்ற சமுதாயத்தின் வளர்ச்சிப்படியாக இருப்பது மொழி. ஒரு சமுதாயத்தின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, அரசியல் குறித்து அறிவதற்கு மொழி மிகவும் அவசியம். மொழியானது மாணவர்களின் அறிவை வளர்க்கவும், மாணவர்களின் அறிவு வளர்ச்சியின் மூலம் சமுதாயத்தை வளர்க்கவும், மாணவர்களின் நிலையை உயர்த்தவும், மாணவர்கள் செயல்படும் விதத்தை உணரவும், மாணவர்களின் செய்திப் பரிமாற்றத் திறனை உயர்த்தவும் மாணவர்கள் பிற நாடு, சமுதாயத்தோடு உறவு கொள்ளவும், மாணவர்கள் சமுதாயச் சாதனங்களான இலக்கியம், இலக்கணம், அறிவியல், கலை முதலியனவற்றை அறிந்து நயத்தை உணரவும் வழிவகுக்கும் ஒரு கருவியாக மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழை முதன்மொழியாகப் பயிற்றுவிக்கும்போது எந்த அளவுக்கு அவர்கள் மேற்கூறிய திறன்களையும் மொழிக்கூறுகளையும் பெற்றுள்ளார்கள் என்பதையும் இவற்றைக் கற்கும்போது அவர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதனையும் அச்சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதனையும் இக்கட்டுரையில் காணலாம்.

Abstract

Language is essential for understanding the history of society, civilization, culture, and politics. Language is useful for improving their learning skills. Using this skill they can develop the society, elevate the status of the students, realize the way in which the students function, enhance the communication skills of the students, it helps them to share new ideas. Language is essential for the development of a developing society. Language is essential for understanding the history of a society, civilization, culture, and politics. In this review, we will see to what extent they have acquired the above skills and linguistics while teaching Tamil as a first language and what problems they face while learning these, and how to solve the problems.

References

தண்டபாணி சு., (2015), தமிழ் கற்பிக்கும் முறைகள், மதுரை: மீனாப்பதிப்பகம்.

ஸ்ரீ பாலாஜி லோகநாதன், (2011), கலைத்திட்டமும் கற்பித்தலின் நுட்பங்களும், சென்னை: ஸ்ரீ ஜி.வி பப்ளிக்கேசன்ஸ், திருவல்லிக்கேணி.

அகத்தியலிங்கம், (2002), தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம், 53 புதுத்தெரு .

இராசாராம் (பதிப்.), (1980), ஒலியியல், சென்னை: அனைத்திந்தியத் தமிழ் ஆய்வு மையம், மொழியியற் கழகம்.

அரும்பு, (2002), ஏழாம் வகுப்பு மாணவர்களின் தமிழ் பயிற்சியில் உள்ள சிக்கலும் தீர்வுகளும் - ஓர் ஆய்வு, தஞ்சாவூர்: இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Published

26.02.2022

How to Cite

மொழிப்பாடம் கற்பித்தலின் நோக்கம்: IMPORTANCE OF LEARNING LANGUAGE. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 314-320. https://inamtamil.com/index.php/journal/article/view/68

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.