கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam

Authors

  • ந.இராஜேந்திரன் தமிழ் - உதவிப்பேராசிரியர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,

Keywords:

வெள்ளியங்காட்டான்,, மனிதம்,, சிந்தனை, அடிமையற்ற வாழ்வு, தீண்டாமை

Abstract

ஆய்வுச் சுருக்கம்

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையைப் பெறுவது, பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது, நல்ல சிந்தனை ஊட்டுவது, பிறர் உழைப்பைத் திருடாமல் வாழ்வது, சமத்துவ வாழ்வை ஏற்றுக்கொள்வது, ஆசையின்றி வாழ்வது, அடிமைத்தனம் இல்லாமல் வாழ்வது, தீண்டாமையின்றி வாழ்வது போன்ற கருத்துகளைக் கவிஞர் வெள்ளியங்காடனின் கவிதைகள் வழி எடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

Abstract

This article highlights the concepts of obtaining basic human needs, living without harming others, good thinking, living without stealing others' labor, accepting an egalitarian life, living without desire, living without slavery, and living without untouchability from the poems of poet Velliyankatan.

References

கோபால செட்டியார். D, 1920, ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம், கிரநதி - ராமஸ்வாமி செட்டியார் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, சென்னை.

மணிகண்டன்.ய‌, 2002, நீதிவெண்பா, தஞ்சாவூர்‌ மகாராஜா சரபோஜியின்‌ சரசுவதி மகால்‌ நூலகம்‌, தஞ்சாவூர்‌ - 613 009,

முருகன். எஸ்.கே, 2023, விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

வேங்கடாசலம், 2007, மணிமேகலை, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 014.

வேங்கடசாமி நாட்டார்‌. ந.மு., 1927, மூதுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌,‌ திருநெல்வேலி & சென்னை.

ஜகன்னாதன். மு, 1957, தீண்டாமை ஒழிப்புச் சட்டம், ஜீவோதயம் அச்சகம், சென்னை - 600 005.

ஜகன்னாதன். மு, ஜீவாவின் பாடல்கள், 1962, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 600 098.

கார்த்திகேயன்.வீ.கே, 15.05.2017, https://iravie.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9/

பிரேம்ஜான் சந்திரசேகரன், https://ta.quora.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Published

27.02.2024

How to Cite

கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam. (2024). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(37), 26-34. https://inamtamil.com/index.php/journal/article/view/257

Similar Articles

31-40 of 195

You may also start an advanced similarity search for this article.