வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பிய உரைநெறிகள்

Va.Supa.Māṇikkaṉāriṉ tolkāppiya uraineṟikaḷ

Authors

  • முனைவர் ஆ.மணி | Dr. A. Mani துணைப்பேராசிரியர் - தமிழ், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி – 605 003, பேச: 9443927141

Keywords:

வ.சுப.மாணிக்கனாரின், தொல்காப்பிய, உரைநெறிகள், உரை, நெறிகள், தொல்காப்பிய உரை

Abstract

உரைக்களம்

            திருக்குறளுக்கு அடுத்தநிலையில் மிகுதியான உரைகளையும், பதிப்புக்களையும் கொண்ட நூல் தொல்காப்பியம். தமிழின் முதல்நூல் என வ.சுப.மாணிக்கனாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொல்காப்பியம், அவராலேயே உரை செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது. அவ்வுரைக்கண் இடம்பெற்றுள்ள உரைநெறிகளை மாதிரி அணுகுமுறையில் எடுத்துரைப்பது இம்முயற்சியின் நிலைக்களம் ஆகும். இவ்ஆய்வுரைக்குத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நூன்மரபும் மொழிமரபும் – மாணிக்கவுரை அடிப்படையாகும். உரைநெறி பற்றிய நூல்களும், கட்டுரைகளும் இம்முயற்சிக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

References

துணைநூல்கள்

அரவிந்தன். மு.வை., 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

இராஜரெத்தினம். தி. (பதி.ஆ.),. 2014. அகப்பொருள் விளக்கம் – செம்பதிப்பு. சென்னை: காவ்யா.

மணி. ஆ., 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

மணி. ஆ., 2014. தொல்காப்பியத் திறனுரைகள். சென்னை: லாவண்யா பதிப்பகம்.

மணி. ஆ.. 2016. தொல்காப்பிய உரைமேற்கோள்கள் – தொகுப்பும் பகுப்பும். சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். (வெளியிடப்பெறாத ஆய்வுத்திட்ட ஆய்வேடு).

மாணிக்கம். வ.சுப., 1980 (பெருக்கிய பதிப்பு). தொல்காப்பியப் புதுமை. சிதம்பரம்: மணிவாசகர் நூலகம்.

மாணிக்கம். வ.சுப., 1989. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நூன்மரபும் மொழிமரபும் – மாணிக்கவுரை. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம்.

மாணிக்கம். வ.சுப., 19891 (தொகை முதற்பதிப்பு). தொல்காப்பியக் கடல். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

மோகன். இரா., 1999 (முதற்பதிப்பு). இந்திய இலக்கியச் சிற்பிகள் வ.சுப. மாணிக்கம். புதுதில்லி: சாகித்திய அகாதெமி.

Published

10.02.2017

How to Cite

வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பிய உரைநெறிகள்: Va.Supa.Māṇikkaṉāriṉ tolkāppiya uraineṟikaḷ. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 27-41. https://inamtamil.com/index.php/journal/article/view/167

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.