கவியரசு வைரமுத்து கவிதைகளில் கல்வி விழிப்புணர்வு

Education awareness in Poet vairamuthu poems

Authors

  • ஏ.சிவசங்கரி | A. Sivasangari பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு மகளிர் கலைக்கல்லூரி, சேலம் -8

Keywords:

Education, English medium, syllabus, exam, employment, teachers, கல்வி, வகுப்பறை, ஆங்கிலக்கல்வி, பாடத்திட்டம், தேர்வு, வேலைவாய்ப்பு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

   தமிழ் இலக்கிய வரலாறு சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாறுடையதாகவும் இதற்கு முன் பரந்துபட்ட படைப்புகளை உடையதாகவும் உள்ளது. தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என மூவகையுடைத்து. இதில் தற்கால இலக்கியங்களில் ஒன்றான புதுக்கவிதையில் கவியரசு வைரமுத்து கவிதைகளில் கல்வி விழிப்புணர்வு பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. அரசின் கல்விக் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இதைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மூன்று தரப்பாருக்கு உள்ளது. முதலில் ஆசிரியர். அடுத்து பெற்றோர். மூன்றாவது மாணவர். வைரமுத்துவின் பார்வையில் இவை ஆராயப்படுகின்றன.

Abstract

The history of Tamil literature is about three thousand years old and has a wide range of works before it. Tamil literature is divided into three types as Sangam period literature, medieval literature and contemporary literature. This article sets out to explore educational awareness in the poems of Kaviyarasu Vairamuthu in one of the contemporary literatures. Government education policies are implemented with the progress of the people in mind. It is the responsibility of the three parties to bring this about. First the teacher. Next parents. Third student. These are explored from Vairamuthu’s point of view.

References

துணைநின்றவை

வைரமுத்து, (2006), வைரமுத்து கவிதைகள் (கி.பி.2000 வரை கவிஞர் எழுதிய கவிதைகளுள் அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு), சூர்யா வெளியீடு, டிரஸ்ட்புரம், சென்னை. எட்டாம் பதிப்பு - 2006. முதற்பதிப்பு: சூலை 2000

செல்வ சுப்ரமணியம் ராமையா, (ஜீலை 2021), சங்க இலக்கியத்தில் கல்வி (Education in Caṅkam Literature தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ் Journal of peraivu (eISSN : 2636-946X & Print ISSN : 2286-8379 ) Vol. 10 No. 1 (2021), 2021-07-20 ப.48

கார்ட்டர் ஆரோக்கியராஜ் அ., (ஜீலை 2021), கல்வி எனது உரிமை (Education my Right) தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ் Journal of peraivu (eISSN :2636-946X & Print ISSN : 2286-8379 ) Vol. 10 No. 1 (2021) , 2021-07-20 ப.122

கார்ட்டர் ஆரோக்கியராஜ் அ., (ஜீலை 2021), கல்வி எனது உரிமை (Education my Right) தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ் Journal of peraivu (eISSN :2636-946X & Print ISSN : 2286-8379 ) Vol. 10 No. 1 (2021) , 2021-07-20 ப.123

நாகபாண்டி மு., (ஜீலை 2019), வைரமுத்து கவிதைகளில் கல்விச் சி்ந்தனைகள் (Education thoughts in vairamathu poems) சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் http://www.shanlaxjournals.in/ மலர் 3, இதழ் 3, 2019. ISSN 2454 -3993. ப.49

தாமரைச்செல்வி மா., (அக்டோபர் 2019), வள்ளவர் காட்டும் கல்விக் கொள்கை – ஓர் ஆய்வு (Education policy in valluvar) அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் https://www.aranejournal.com/article/5830 ISSN 2582-399x

Jesuiya Dilani, (October 2017), பாடசாலை மாணவர்களின் ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் வினைத்திறனான கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம், (The impact of school students' moral problems on effective learning), BODHI International Journal of Research in Humanities, Arts and Science online, Peer reviewed, Refereed and Quarterly Journal No : 1 October 2017 ISSN : 2456 CENTRE FOR RESOURCE, RESEARCH & PUBLICATION SERVICES (CRRPS) www.crrps.in | www.bodhijournals.com Research in Humanities, Arts and Science and Quarterly Journal 2456-5571 ப.80.

Published

26.02.2022

How to Cite

கவியரசு வைரமுத்து கவிதைகளில் கல்வி விழிப்புணர்வு: Education awareness in Poet vairamuthu poems. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 6-17. https://inamtamil.com/index.php/journal/article/view/22

Similar Articles

71-80 of 196

You may also start an advanced similarity search for this article.