தேறல் - அன்றும் இன்றும் USAGE OF ‘THAERAL’ - BEFORE AND NOW
Keywords:
இளைஞர்கள், மதுபானம், தேறல், கொண்டாட்டங்கள், நவநாகரிகம்Abstract
ஆய்வுச்சுருக்கம்
இந்த ஆய்வின் நோக்கம் விருந்தோம்பல் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய தமிழர்கள் பொழுதுபோக்கு மற்றும் உற்சாக மிகுதிக்காகப் பயன்படுத்திய, மனமயக்கம் தரக்கூடிய 'தேறலை' எனும் மதுவகையைச் சங்ககாலத்திலும் தற்காலத்திலும் பயன்படுத்திய, பயன்படுத்தும் முறையை ஒப்பிட்டு விளக்க முனைகிறது. சங்க இலக்கியச் சான்றுகளை அதற்குச் சான்றாகக் கொண்டுள்ளது. தமிழர்கள் தொடக்கத்தில் கள்ளை, பிறரை(புலவர்களை) மகிழ்விக்கவும், போரில் வெற்றி பெற்றதற்காகவும் வீரர்கள் பயன்படுத்தினார்கள். அப்படி, அறிவை மயக்கும் பானங்களில் ஒன்று தேறல். அந்தத் தேறல் இன்று மதுபான வடிவில் மாற்றம் அடைந்துள்ளது. இன்று, இளைஞர்கள் எல்லா (இன்ப, துன்ப நிகழ்வுகளில்) நேரங்களிலும் மதுவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால், பல இளைஞரின் வாழ்க்கையும், பெண்களின் வாழ்வும் கேள்விக்குறியாக உள்ளது.
Abstract
The purpose of this study is to learn about the hospitality system and how the party has evolved. During the Sangam period alcohol was used to entertain others and for success. One of those types of alcohol was ‘Thaeral’. Nowadays, the youngsters, Minors are mostly use alcohol for everything. Due to this, the youngster's lives become questionable. This research paper is based on Thaeral and the songs and references about it in the Sangam period.
References
கௌமாரீஸ்வரி எஸ். (பதி.ஆ.), (2008)., தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சென்னை: சாரதா பதிப்பகம்.
சாரங்கபாணி (பதி.ஆ.), (2001), சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தஞ்சை: தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு.
சுப்பிரமணியன் ச.வே. (உரை.ஆ.), (2010) புறநானூறு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியன் ச.வே. (உரை.ஆ.), (2010) அகநானூறு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சோமசுந்தரனார் பொ.வே. (உரை.ஆ.), (2004), புறப்பொருள் வெண்பாமாலை, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.