குறுந்தொகைப் பெண்பாற் புலவர் பாடல்களில் சமூகம் Society in Kurunthogai Womens Songs

Authors

  • இரா. யசோதா | R. Yasotha Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

சமூகம், பெண்பாற் புலவர்கள், பொருள்தேடல், காதல், உளவியல்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

“குறுந்தொகைப் பெண்பாற்புலவர் பாடல்களில் சமூகம்” என்ற தலைப்பில் பெண்பாற்புலவர் பாடல்களில் காணலாகும் சமூகச்சிக்கல்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. சமூகக் காரணிகளாக பொருள்தேடல், காதல், காமம், பரத்தை நிலை பற்றி ஆராயப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பான்மையும் தலைவன், தலைவியரது மன அகவெளிப்பாடே அதிகம் காணப்படுகிறது.  அத்தகைய அகமனக்கூறுகளால் சமூகத்தில் நிகழும் உளவியல் சிக்கல்களைப்பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருள் தேடலால் நேரும் சிக்கல் பற்றியும்,  நிலையாமை பற்றியும், தலைவன் வேட்கையால் தலைவியின் உளவியல் சிக்கல் பற்றியும், பரத்தை சமூகத்தில் ஏற்படும் தாக்கம் பற்றியும்  பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டுள்ளன. பெண்பாற் புலவர் பாடல்களின் வழி அவர்களின் உள்ளப்போக்கினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

Abstract 

Under the title “Society in Kurunthogai Womens Songs,” the social issues seen in the songs of female poets are explained. Social factors have been explored based on material search, love, lust and sex. Most of the short songs are mostly about the leader and leader's mental expression.This article is based on investigate the psychological problems that occur in society due to such internal reason. The purpose of this article is to explore the path of female poets in their songs.

References

அழகம்மை கே.பி., (2001), சமூக நோக்கில் சங்க மகளிர், சென்னை: மணிவாசகா் பதிப்பகம்.

அன்புசிவம், (2011), சங்கப் பெண்கவிகளின் அகம், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

சாமிநாதையர் உ.வே., (1983), குறுந்தொகை, சென்னை: உமா பதிப்பகம்.

தமிழண்ணல், (2009), சங்க மரபு, மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

பரமேஸ்வரி, (2012), பரத்தை கூற்று, சென்னை: உமா பதிப்பகம்.

பாலசுப்பிரமணியன் கு.வெ., (1994), சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மாணிக்கம் வ.சுப., (2011), தமிழ்காதல், சென்னை: மல்லிகா பதிப்பகம்.

மூவேந்தன் ப.சு., (2017), குறுந்தொகை காட்டும் பாலைத்திணைச் சமூகம், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Published

28.11.2022

How to Cite

குறுந்தொகைப் பெண்பாற் புலவர் பாடல்களில் சமூகம் Society in Kurunthogai Womens Songs. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 70-76. https://inamtamil.com/index.php/journal/article/view/225

Similar Articles

141-150 of 194

You may also start an advanced similarity search for this article.