தலயாத்திரையில் திருஞானசம்பந்தரின் அறநெறி Morality of Thirugnanasambandar on Thalayatra

Authors

  • முனைவர் மோ.ஸ்ரீதர் | Dr. M.Srithar Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

தல யாத்திரை, சிவனடியார்கள், பசிப்பிணி, நோய் தீர்த்தல்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இறைவனைத் தரிசிக்க வேண்டித் தலயாத்திரை மேற்கொண்ட திருஞானசம்பந்தர் தாம் செல்லும் இடங்களில் இருக்கின்ற மெய் அன்பர்க்கும், சிவனடியார்களுக்கும் இடையூறாக உள்ள உடல் பற்றி வருகிற நோய், உயிர் பற்றி வருகிற பிறவிப் பிணி, மனம் பற்றி வரும் கவலை, வாழ்வு பற்றி வறுமை இவை  தீரத் தீர்வுகளைத் தருகிறார். அந்தத் தீர்வுகளின் வழி நின்று திருநீற்றினை நிறையப் பூசிச் சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் என உணர்ந்து இன்னிசைத் திருப்பதிகங்கள் பாட வேண்டும் என்னும் பெருவழியினையும், திருவீழிமிழலையில் பசிப்பிணி தீர்க்கவும், திருப்பாச்சிலாசிராமத்தில் முயலகன் பீடிக்கப்பட்ட மன்னனின் மகளைக் காத்ததும், திருச்செங்கோட்டில் அவ்வூரை வாட்டிய குளிர்சுரத்தை நீக்கியதும், இவை போன்ற இன்னும் பெரிய அறங்களையும் அற்புதங்களையும் தேவராலும் யாவராலும் கனவிலும் கூட நிறைவேற்ற இயலாத அதிசயச் செயல்களைத் திருவருளின் வழி நின்றே திருப்பதிகங்கள் கொண்டு செய்து காட்டியுள்ளார். எந்தச் சோதனையையும், சோகத்தையும், இடையூறினையும் திருவருள் வழிநின்றே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதன் வழி உணரப்படுகிறது.

Abstract

Thirugnasambandar, who undertook the Talayatra to pray to the Lord, provides solutions to the ailments of the body, birth problems of the body, anxiety of the mind, and poverty of life that hinder the true love and Shivanadiyar in the places he goes to.  The way of those solutions is that the Saiva body should be worshiped as the object of the Lord and worshiped in Thiruneeru, the way to cure hunger in Thiruveezhimilalai, the muyalagan in Tirupachilasiramam protected the daughter of the afflicted king, and in Thiruchengode removed the cold that was raging in the area.  He has performed miracles by standing in the way of the Lord with the Tirupatigams.  Through this the faith is felt that any trial, sadness or disturbance can be resolved through the Lord.

References

ஞானசம்பந்தன் அ.ச., (1999) பெரிய புராணம் - ஓர் ஆய்வு, சென்னை: கங்கை புத்தக நிலையம்.

சுப்பிரமணிய முதலியார் சி.கே., (2007), திருத்தொண்டர் புராணம் உரை (தொகுப்பு-4), கோயம்புத்தூர்: சேக்கிழார் நிலையம்.

சுப்பிரமணிய முதலியார் சி.கே., (2013), சேக்கிழார், கோயம்புத்தூர்: சேக்கிழார் நிலையம்.

மனோன்மணி சண்முகதாஸ், (2010) பெரிய புராணம் காட்டும் வாழ்வியல், சென்னை: குமரன் புத்தக இல்லம்.

வசந்தகுமார், இராச. (பதி.ஆ.), (2014), பன்னிரு திருமுறை, கோவை: கற்பகம் பல்கலைக்கழகம்.

Published

28.11.2022

How to Cite

தலயாத்திரையில் திருஞானசம்பந்தரின் அறநெறி Morality of Thirugnanasambandar on Thalayatra. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 125-129. https://inamtamil.com/index.php/journal/article/view/222

Similar Articles

171-180 of 194

You may also start an advanced similarity search for this article.