சங்ககால நெய்தல்நில மக்களின் வாழ்வியல் பின்புலம் Neithal Land of Sangam Period and the Background of that People’s life
Keywords:
நெய்தல்நிலம், சங்க இலக்கியம், பின்புலம், கடல்Abstract
ஆய்வுச்சுருக்கம்: கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் நிலம் என அழைக்கப் படுகின்றது. சங்க இலக்கிய நெய்தல் நிலப் பாடல்களில் இடம்பெற்றுள்ள நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பின்புலங்களை விளக்குவதாக இந்த கட்டுரை அமைகின்றது.
Absract: The sea and the land adjacent to the sea are called Neithal land. This article aims to explain the life backgrounds of the Neithal land people featured in Sangam literary Neithal land songs.
References
கௌமாரீஸ்வரி (ப.ஆ.) (2006), திரு.வி.க.வின் முருகன் அல்லது அழகு, சென்னை: சாரதா பதிப்பகம்.
சுப்பிரமணியன் ச.வே. (1998), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பு, பாரிமுனை, சென்னை-8.
சோமசுந்தர பாரதியார் ச. (1997), தொல்காப்பியப் பொருட்படலப் புத்துரை, சென்னை: வசுமதி பதிப்பகம்.
மீனாட்சி சுந்தரனார் தெ.பொ., (2000), இலக்கிய வரலாறு, மதுரை: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளை.
ஜான் சாமுவேல் ஜி., (1986), திறனாய்வுச் சிந்தனைகள் சங்க அகப்பாடல் மரபுகள் புதிய பார்வை, சென்னை, பாரி நிலையம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.