கல்மரம் நாவலில் கட்டிடத் தொழிலாளர்களின் நிலை Status of Construction Workers at ‘Kalmaram’ Novel

Authors

  • முனைவர் க. புவனேஸ்வரி | Dr. K. Bhuvaneswari ssistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli - 620 017.

Keywords:

வேளாண்மை நசிவு, கட்டடத் தொழிலாளர்கள், வாழ்வியல், விளைநிலங்கள், கட்டடங்கள், Agricultural Decay, Construction Workers, Economy

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    வேளாண்மைத் தொழில் நலிவடைந்துவிட்டதால், பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே கட்டடத் தொழில் செய்ய வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊரைவிட்டு கட்டட வேலைக்காக நகரங்களுக்குச் சென்று நடை பாதைகளில் வாழ்ந்து வருகின்றனர். உழைப்புச் சுரண்டலுக்குள்ளாகின்றனர். எனவே, கல்மரம் புதினம் சுட்டும் கட்டடத் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

Abstract

‘Kalmaram’ Novel written by Thilagavathy I.P.S.  This novel narrate the story of building labours. Due to decrease of Agriculture (Various reasons). Many people transferred from native they depend big metropolitan cities and set them life style as it is. Also this novel narrates Social, Economic status of labours. 

References

சமுத்திரம் சு., 2014, வேரில் பழுத்த பலா, சென்னை: சாரதா பதிப்பகம்.

சமுத்திரம் சு., 2014, வேரில் பழுத்த பலா, சென்னை: சாரதா பதிப்பகம்.

திலகவதி, 2005, கல்மரம், சென்னை, அமிர்தா பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

கல்மரம் நாவலில் கட்டிடத் தொழிலாளர்களின் நிலை Status of Construction Workers at ‘Kalmaram’ Novel. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 40-43. https://inamtamil.com/index.php/journal/article/view/213

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.