மணிமேகலைக் காப்பியத்தில் பழந்தமிழ்ச் சமூகமும் அறச் சிந்தனைகளும் Ancient Tamil Society and Moral Values in Manimekalai
Keywords:
காப்பியம், அறச்சிந்தனைகள், கலைகள், பண்பாடு, பழந்தமிழ்ச் சமூகம், பசிப்பிணி, Epic, Ethical values, Arts, Culture, Ancient Tamil Society, HungryAbstract
ஆய்வுச்சுருக்கம்
மணிமேகலைக் காப்பியத்தில் பழந்தமி்ழ்ச் சமூகம் பற்றியும் அறச்சிந்தனைகள் பற்றியும் செய்திகள் ஆராயப் பெற்றுள்ளன. வாழ்வியல் கூறுகளில் பழந்தமிழர் கலைகள் (இசை, ஓவியம், நாடகம், கட்டிடம் முதலான) சமூக அமைப்பு, வாழ்வியல் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய அறச்சிந்தனைகள் (கொல்லாமை, நிலையாமை, பொய் கடிதல், குற்றம் கடிதல் முதலான) ஆய்வுச் செய்திகளாக விளக்கப்பெற்றுள்ளன. காப்பிய அறிமுகம், கதைச்சுருக்கம், கலை வகைகள், வாழ்வியல் கூறுகள், கதை மாந்தா்களின் பண்புநலன், அறச்சிந்தனைகள் ஆகிய செய்திகள் இவ் ஆய்வில் காணப்பெறுகின்றன.
Abstract
This topic describes the ancient Tamil Society and Moral values in Manimekalai. It contains the art of ancient Tamilnadu (paintings, Idols, Buildings, music) as well as moral value. So that we understand the classical life-style of Ancient Tamil Society. We utilize the moral values for younger generation. Through the study of Manimekalai, we understood the social values and ethics.
References
சீனிச்சாமி, து. (2000), தமிழில் காப்பியக் கொள்கைகள், தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.
பிள்ளை, கே.கே. (2008), தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
வேங்கடசாமி நாட்டார் (உ.ஆ.) (2013), சிலப்பதிகாரம் மூலமும் உரையும் சென்னை : ராமையா பதிப்பகம்.
வேங்கடசாமி நாட்டார் (உ.ஆ.) (2013), மணிமேகலை மூலமும் உரையும், சென்னை : சாரதா பதிப்பகம்.
வேங்கடசாமி சீனி மயிலை (2011), பௌத்தமும் தமிழும், சென்னை : சுபா பதிப்பகம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.