ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து)

Authors

  • முனைவர் பா.கவிதா பெருந்துறை

Keywords:

ஃபிராய்டிய, உளவியலும், பாலுணர்வு, மேன்மைக் கருத்தாக்கம், சங்க அகக்குறியீடு

Abstract

ஒவ்வொரு சமூகமும் ஒரு பண்பாட்டு வட்டத்திற்குள் செயல்பட்டுவருகின்றது. அவ்வகையில் தமிழ்ச்சமூகமும் தனக்கென ஒரு பண்பாட்டை வரையறுத்துக்கொண்டுள்ளது. அப்பண்பாட்டுச் சூழலால் பிணிக்கப்பட்ட மனிதன் தான் கூறவரும் கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவிட முடிவதில்லை. இத்தகு சூழலில் தன்னுடைய கருத்தை முழுமையாக ஒரு மனிதன் வெளிப்படுத்தக் குறியீடுகள் பெருந்துணை புரிகின்றன. சங்க இலக்கியக் கூற்று மாந்தர்கள் அனைவரும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய அவசியம் இருப்பதால் அக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதுடன் தத்தம் உள்ளக்கருத்துகளையும் எவ்வாறாயினும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் குறியீடுகளைப் பயன்படுத்தக் காரணமாக அமைகின்றன. அவ்வகையில் சங்கப்புலவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கங்களைத் தங்களது கவிதைகளில் கட்டமைத்துள்ளனர் என்பதையும் ஃபிராய்டு பாலியலை உளவியல் நோக்கில் எவ்வாறு அணுகியுள்ளார் என்பதையும் ஆராயும் முகமாக இக்கட்டுரை விவரிக்கின்றது.

References

அப்துல் காதர், 1987, மீராவின் கனவுகள், அன்னம் (பி) லிட், சிவகங்கை.

அப்துல் ரகுமான், 1990, புதுக்கவிதையில் குறியீடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

அரங்கராசு.சு (அக்கினி புத்திரன்), 1991, தமிழ்ப் புதுக்கவிதை - ஒரு திறனாய்வு, மூன்றாம்

உலகப் பதிப்பகம், கோவை.

அழகம்மை.கேபி, 2001, சமூக நோக்கில் சங்க மகளிர், அரவிந்த் வெளியீடு, கழனிவாசல்,

காரைக்குடி.

ஆரார், 1982, சிம்பலிசம், அறிவரங்கம் வெளியீடு, திருப்புத்தூர்.

ஆவுடையப்பன். எஸ், 1988, குறியீட்டியல், ஆய்வுக்கோவை - 20:4 இ.ப.த மன்றம்,

அண்ணாமலை நகர்.

இரவிச்சந்திரன் தி.கு, 2005, சிக்மண்ட் பிராய்டு : உளப்பகுப்பாய்வு, அறிவியல் அலைகள்

வெளியீட்டகம், சென்னை.

இரவிச்சந்திரன். தி.கு, 2011, தொல்காப்பியமும் ஃபிராய்டியமும், அலைகள் வெளியீட்டகம்,

சென்னை.

இளம்பரிதி. மொ, 2006, குறியியல் - ஒரு சங்கப் பார்வை, காவ்யா வெளியீடு,

சென்னை - 600 024.

எழில்வசந்தன். ஏ, 2010, மருதத்திணைக் குறியீடுகள், காவ்யா வெளியீடு, சென்னை.

சச்சிதானந்தன்.வை, 1983, மேலை இலக்கியச் சொல்லகராதி Macmillan India Ltd, Madras.

சண்முகம்பிள்ளை. மு. (பதி), 1985, குறுந்தொகை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

சுந்தரராஜ் ஜோசப். சூ, 1987, குறியியல் கோட்பாடுகள் நாட்டார் வழக்காற்றியல் -

தொகுதி 1, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழக வெளியீடு, திருநெல்வேலி - 7.

சோமசுந்தரனார் .பொ.வே, 1965, குறுந்தொகை, கழக வெளியீடு, திருநெல்வேலி.

_________ 1970, அகநானூறு, களிற்றியானை நிரை, கழக வெளியீடு, திருநெல்வேலி.

_________1973, அகநானூறு, மணிமிடை பவளம், கழக வெளியீடு, திருநெல்வேலி.

_________1973, அகநானூறு, நித்திலக் கோவை, கழக வெளியீடு, திருநெல்வேலி.

துரைசாமிப்பிள்ளை. ஒளவை.சு, (உரை), 1957, ஐங்குறுநூறு, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

நச்சினார்க்கினியர், (உரை), 1969, கலித்தொகை, கழக வெளியீடு, திருநெல்வேலி.

நாராயணசாமி ஐயர். பின்னத்தூர். அ, (உரை), 1967, நற்றிணை, கழக வெளியீடு,

திருநெல்வேலி.

பெரிய கருப்பன். இராம, 1978, சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்), மீனாட்சி

புத்தக நிலையம், மதுரை.

மகாதேவன். கதிர், 1994, இலக்கியக் கலைச்சொல்லாக்கம், ஆய்வுக்கோவை - 25:1, இ.ப.த.

மன்றம், புதுச்சேரி.

மாதையன். பெ, 2010, சங்க இலக்கியத்தில் குடும்பம், NCBH, சென்னை - 600 098.

Cuddon, J.A, 1977, A Dictionary of literary terms, Andre Duetsch, London.

Dundes, Alan 1980, Interperting folklore, Indiana university press , Bloominton and

London.

Laplanche.J and J.B.partalis 1973, Language of psychoanalysis, The Hogarth press

and the institute of psycho analysis London.s

Preminger,Alex. 1929, The Encyclopaedia of Americana, vol.17, American corporation,

New York.

Published

10.08.2017

How to Cite

ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து). (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(10), 30-38. https://inamtamil.com/index.php/journal/article/view/192

Similar Articles

101-110 of 194

You may also start an advanced similarity search for this article.