திறனாய்வாளர் ஞானி

Authors

  • இர.ஜோதிமீனா முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர் - 18

Keywords:

தமிழறிஞர், கோவை ஞானி, கி.பழனிச்சாமி, உழவர், நெசவாளர், கிருட்டிணசாமி - மாரியம்மாள்

Abstract

தற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில்  பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி - மாரியம்மாள். இவருடன் பிறந்தவர்கள் எண்மர். இவரது வாழ்வு இயற்கை சூழ்ந்த பசுமையான கிராமச் சூழலுடன் அமைந்தது. இக்கிராமத்து உழவர்களோடும், நெசவாளர்களோடும், உழைப்பாளிகளோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இளமையிலேயே தனது தந்தையாரிடம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார்.

References

ஞானி, படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், வைகறை, கோவை, 1994.

ஞானி, நானும் என் தமிழும், நிகழ், கோவை, 1997.

ஞானி, மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம், காவ்யா, பெங்களூர், 2001.

ஞானி, தமிழ்மெய்யியல் அன்றும் இன்றும், காவ்யா, சென்னை, 2008.

கைலாசபதி க., இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976.

சிவஞானம் ம.பொ., மாதவியின் மாண்பு, ம.பொ.சி.பதிப்பகம், சென்னை, 1968.

நடராசன் தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, என்.சி.பி.எச்., 2015.

வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணை பதிப்பகம், 1991.

Published

10.05.2017

How to Cite

திறனாய்வாளர் ஞானி. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(9), 5-14. https://inamtamil.com/index.php/journal/article/view/181

Similar Articles

181-190 of 194

You may also start an advanced similarity search for this article.