முத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்)

Muthuvelazhagan's Janma Natakam (Introduction)

Authors

  • முனைவர் கு.பாக்கியம் | Dr. K. Packiyam தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை - 641 044

Keywords:

முத்துவேலழகன், ஜன்மா நாடகம், ஜன்மா, நாடகம், நூலறிமுகம்

Abstract

நூல் : ஜன்மா, ஆசிரியர்  : முத்துவேலழகன், பதிப்பு : கௌமாரா புத்தக மையம், திருச்சி, பதிப்பாண்டு  : 2015 (எட்டாம் பதிப்பு), விலை  : உரூபாய் 80/-

மகாபாரதக் கதைக் களனில் அம்பை என்ற பாத்திரம் இந்நாடக நூலுக்கு மையப் பாத்திரமாய் அமைகின்றது. நாடகத் தொடக்கமே விறுவிறுப்பாய் ஒரு காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்துகின்றது. ஆம்பிரா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு மாளிகை. சூதகனுக்காக மயன் அமைத்துத் தந்த மோகனக் கலைக் கூடம். அங்கு ஒற்றைக் காலில் கட்டைவிரல் மேல் நின்று சிவமந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருபெண் உயிளிர்ஒடுக்கத்திற்காக மரண தவம் செய்யும் அப்பெண் யாராக இருக்கும் எனச் சூதகன் யோசிக்கின்றான். அவள் தன்னை அம்பை என அறிமுகமாகின்றாள்.

References

முத்துவேலழகன், ஜன்மா, 2015 (எட்டாம் பதிப்பு), கௌமாரா புத்தக மையம், திருச்சி.

Published

10.02.2017

How to Cite

முத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்): Muthuvelazhagan’s Janma Natakam (Introduction). (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 97-100. https://inamtamil.com/index.php/journal/article/view/174

Similar Articles

101-110 of 194

You may also start an advanced similarity search for this article.