பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்

Pērāciriyar va.Cupa.Māṇikkaṉāriṉ tiṟaṉāyvuc cintaṉaikaḷ

Authors

  • முனைவர் சு.செல்வகுமாரன் | Dr. S. Selvakumaran உதவிப் பேராசிரியர், தமிழ்ப்பிரிவு, தொலைதூரக்கல்வி இயக்ககம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கைபேசி – 9442365680

Keywords:

பேராசிரியர், வ.சுப.மாணிக்கனாரின், திறனாய்வு, சிந்தனைகள்

Abstract

“கடல் போல ஆழ்ந்தகன்ற கல்வியாளர்!

கதிர்மணிக்குப் புகழ்மிகுந்த தலைமாணாக்கர்!

கொடை அண்ணாமலை வள்ளல் அழகப்பர் பல்

கலைக்கழகம் மொழிவளர்த்த தமிழ்ப் பேராசான்

படிப்படியாய் முன்னேறித் துணைவேந்தரானார்!

பைந்தமிழ் உலகத்தின் தனிவேந்தரானார்!

மடிந்தாராம் மாணிக்கம்! ஐயோ! இல்லை!

மூதறிஞர் பயின்றமிழாய் வாழ்கின்றாரே”  (வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள், ப.104)

என்று அவரது மாணாக்கர் பேராசிரியர் பழ. முத்துவீரப்பனாரால் புகழப்படுகின்ற பெருந்தகையாளர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். பேராசிரியரின் பார்வையில் திறனாய்வுச் சிந்தனைகள் குறித்து இனங்காண்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

References

இரா. சாரங்கபாணி – மாணிக்கச்செம்மல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1997

வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு - டிசம்பர்-2012

வ.சுப.மாணிக்கம் – கம்பர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1990.

வ.சுப.மாணிக்கம் - இலக்கிய விளக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1972,

வ.சுப.மாணிக்கம் - சிந்தனைக் களங்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1975.

வ.சுப.மாணிக்கம் - மாணிக்கக் குறள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1991.

வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

Published

10.02.2017

How to Cite

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்: Pērāciriyar va.Cupa.Māṇikkaṉāriṉ tiṟaṉāyvuc cintaṉaikaḷ. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 3-9. https://inamtamil.com/index.php/journal/article/view/164

Similar Articles

61-70 of 194

You may also start an advanced similarity search for this article.