அகராதியியலுக்கு முன்னோடி

Akarātiyiyalukku muṉṉōṭi

Authors

  • முனைவர் மா.பரமசிவன் | Dr. M. Paramsivan தமிழ் - உதவிப்பேராசிரியர், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி - 626 130.

Keywords:

முன்னோடி, அகராதி

Abstract

பேராசிரியர் சுந்தர சண்முகனார் 1965இல் எழுதி வெளியிட்ட ‘தமிழ் அகராதிக்கலை’ எனும் நூல் 2014இல் சந்தியா பதிப்பகத்தின் வழி வெளியிடப்பெற்றுள்ளது. அந்நூலின் விவரம் வருமாறு :

  • 2014 : சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, புதிய எண்.77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083, விலை ரூ.

இந்நூல் 1965 முதல் இன்றுவரைத் தமிழ் அகராதிக்கலை வரலாற்றின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. இது, தமிழ் அகராதிக்கலை வரலாறு, முதல் நிகண்டு - சேந்தன் திவாகரம், பிற நிகண்டுகள், தமிழ் அகராதிகள், சொல்லும் மொழியும் எனும் ஐந்து பாகங்களையும் நிகண்டு நூல்களின் அட்டவணை, நிகண்டுகளின் அகரவரிசை, அகராதிகளின் அகரவரிசை, மேற்கோள் நூல்கள் ஆகிய பிற்சேர்க்கைகளையும் கொண்டமைகிறது.

References

• கோபாலையர் தி,வே., அரணமுறுவல் ந. (பதி.), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரணம்), தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை, 2003.

• சுந்தர சண்முகனார், அகராதிக்கலை, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை, 2014

Published

10.05.2016

How to Cite

அகராதியியலுக்கு முன்னோடி: Akarātiyiyalukku muṉṉōṭi. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(5), 42-47. https://inamtamil.com/index.php/journal/article/view/148

Similar Articles

51-60 of 193

You may also start an advanced similarity search for this article.