மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்

Malaipadukadam Navilum human values

Authors

  • முனைவர் மு.முனீஸ்மூர்த்தி | Dr.M.Munees Moorthy தமிழ் - உதவிப்பேராசிரியர், பிஷப் ஹீபர் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி

Keywords:

மலைபடுகடாம், நவிலும், மானுட விழுமியங்கள், Malaipadukadam, Navilum, human values

Abstract

மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்களை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். விழுமியம் என்பதற்கான வரையறை, வாழ்வியலுக்கும் விழுமியத்துக்குமான பிணைப்புநிலை, மலைபடுகடாம் வெளிப்படுத்தும் மானுட வாழ்வியல் நெறி, மலைபடுகடாம்வழிப் பெறப்படும் மானுட விழுமியங்கள் முதலிய தரவுகளை உள்ளடக்கிய வண்ணம் இக்கட்டுரை அமைகின்றது.

References

சண்முகம்பிள்ளை மு.(ப.), 1981, பத்துப்பாட்டு ஆய்வு (புறம்), சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.

சாமிநாதையர் உ.வே.(பதி.), 1931, ‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும்’, கேசரி அச்சுக்கூடம், சென்னை.

மணி ஆ., 2014, மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (1889-2013), காவ்யா பதிப்பகம், சென்னை.

ஜெகதீசன் இரா., முருகேசன் க.,ரூகார்த்திகேயன் வேல்.,(பதி.), 2012, பத்துப்பாட்டு ஆய்வுக்கோவை - மலைபடுகடாம், குறிஞ்சிப் பதிப்பகம், ஆம்பூர்.

ta.wikipedia.org

ta.wiktionary.org

www.tamilvu.org

Published

10.05.2015

How to Cite

மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்: Malaipadukadam Navilum human values. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(1), 29-34. https://inamtamil.com/index.php/journal/article/view/106

Similar Articles

121-130 of 194

You may also start an advanced similarity search for this article.