பரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும்

Awful PhD and sinful UGC

Authors

  • முனைவர் க.ப.அறவாணன் | Dr. K.P.Aravanan மேனாள் துணைவேந்தர், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

Keywords:

Ph.D., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்.,

Abstract

கல்வி நிலையில் மிக உச்சமான ஆராய்ச்சிப் படிப்பு பிஎச்.டி. ஆகும். ஒரு நாட்டு மக்களின் கல்வித் தரத்தை அளவிட மிக முதன்மையான கருவி இப்பட்டமாகும். இப்பட்டத்தை ஒருவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று, பொதுக்கல்வியாக இருந்தால் மூன்றாண்டுகளிலும் தொழிற்கல்வியாக இருந்தால் நான்காண்டுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றுத் தொடர்ந்து அதே பாடத்தில் இரண்டாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் படித்து எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்., முதலான தகுதியை அடைந்தவரே பிஎச்.டி. பட்டத்திற்குச் சேரமுடியும் என்பது பொதுவிதி.

The most advanced research course in education is the Ph.D. Is. This degree is the most primary tool for measuring the quality of education of a country's population. This degree is obtained after completing Class XII in school and then in college or university. MS, first qualification Ph.D. The general rule is to be able to join the degree.

References

Published

10.05.2015

How to Cite

பரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும்: Awful PhD and sinful UGC. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(1), 1-7. https://inamtamil.com/index.php/journal/article/view/98

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.