களப்பிரர் காலத் திருமணங்களும் திருமண முறைகளும்

Marriage and Marriage Methods in Kalabhra's Period

Authors

  • முனைவர் மூ. பாலசுப்பிரமணியன் | Dr. M. Balasubramanian இணைப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002. [email protected], 9488013050 (Associate Professor, Tamil Studies & Research, Annamalai University, Annamalai Nagar 608 401.)

Keywords:

களப்பிரர், அறக்கோட்பாடு, அற இலக்கியம், களப்பிரர், சமணம், பௌத்தம், வைதீகம், திருமணம், சடங்குகள், வாரிசுரிமை, குடும்பம் Sangam Preiod, Kalapira Era, Marriage System, Family, Tamil Ethic, Jainism, Buddhism, Vedic Rituals, Inheritance

Abstract

ஆய்வுச் சுருக்கம் : மனித இன மறு உற்பத்திக்கு அடிப்படையாக அமைந்துள்ள திருமண முறை, இனத்திற்கு இனம் வேறுபட்டதாக இருக்கின்றது. மணமுறைகள் குடும்ப அமைப்பின் வழி நிறுவப்பட்டாலும், வாரிசுரிமையை நோக்கமாகக் கொண்டு இயங்குவதாகும். தமிழ்ச் சமூகத்தில் மணமுறைகள் சடங்குவயப்பட்டதாக மாற்றம் கண்டுள்ளன. குறிப்பாகக் களப்பிரர் ஆட்சி வந்தபின்னர், சமயம், சாதி சார்ந்த சடங்காக மணமுறை மாறியுள்ளமையைக் காண முடிகின்றது. சமண, பௌத்த, வைதீக மதங்களின் செல்வாக்கும், அறவியல் கோட்பாடுகளும் மணமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. திருமண முறைகள் பெண்களை உரிமையற்றவர்களாகவும் சிந்தனையற்றவர்களாகவும் மாற்றியுள்ளன.

Abstract : The marriage system, which is the basis for human reproduction, is racially different. Marriages are running with the aim of inheritance, even if the way of the family system is established. In Tamil society, marriages have become a ritual. It is possible to see that marriage has become a religious and caste-based ritual, especially after the rule of the Kalapiras. The influence of Jainism, Buddhism, and Vedic religions, as well as moralistic doctrines, have influenced marriages. Marriage practices have made women disenfranchised and thoughtless.

References

வேங்கடசாமி, மயிலை சீனி., (2006) களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சென்னை: நாம்தமிழர் பதிப்பகம்.

அறவாணன், க.ப., (2008) அற இலக்கியக் களஞ்சியம், சென்னை: தமிழ்க் கோட்டம்.

இராமகிருட்டிணன், ஆ., (2011) தமிழர் வரலாறும், பண்பாடும், மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.

சந்திரசேகரன், ச., (2004) சமணத்தின் குரல், சென்னை: பிறை வெளியீடு.

சுப்பிரமணியன், ச.வே., (ப.ஆ.,) (2010) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

செல்லம், வே.தி., (2009) தமிழக வரலாறும் பண்பாடும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

தட்சிணாமூர்த்தி, அ., (2011) தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: யாழ் வெளியீடு.

தாயம்மாள் அறவாணன், (2002) தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

தேவநேயப் பாவாணர், (1996) பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

நடராசன்,கி., (12 மே 2021 August) காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் திருமண வாழ்வியல் முறைகள், சென்னை: கீற்று வெளியீட்டகம்.

பதிப்புக்குழு, (1925) தமிழ் லெக்சிகன், சென்னை : சென்னைப் பல்கலைக்கழகம்.

பதிப்புக்குழு, (2008) தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம்.

பதிப்புக்குழு., (1985) தமிழ் - தமிழ் அகரமுதலி, சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.

பிள்ளை, கே.கே., (2007) தமிழக வரலாறும் பண்பாடும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Published

28.08.2022

How to Cite

களப்பிரர் காலத் திருமணங்களும் திருமண முறைகளும்: Marriage and Marriage Methods in Kalabhra’s Period. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(31), 16-29. https://inamtamil.com/index.php/journal/article/view/91

Similar Articles

161-170 of 194

You may also start an advanced similarity search for this article.