லூலூவின் நூலாக்க வழிமுறைகள்

Authors

  • முனைவர் த.சத்தியராஜ் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயம்புத்தூர் - 641 028

Keywords:

pressbooks, booktango, lulu, foboko, bookrix, pothi, kindle

Abstract

இணைய வழியிலான நூலாக்கத்திற்குச் சில நிறுவனங்கள் வழிவகை செய்துள்ளன என மின்னூல் பதிப்புநெறிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது (த.சத்தியராஜ்:2016). அந்நிறுவனங்களில் pressbooks, booktango, lulu, foboko, bookrix, pothi, kindle ஆகிய நிறுவனங்களே மின்னூல் உருவாக்கத்திற்கு எளிதானவை. பிற நிறுவனங்கள் எந்த நாட்டிலிருந்து இயக்கப்படுகிறதோ, அந்நாட்டினரா இருத்தல் வேண்டும் என்கின்றன.

இவை தவிர்த்த பிற நிறுவனங்கள் இல்லையா? இருக்கின்றன. அவை நாமே நூல் உருவாக்கத்திற்குரிய வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, அந்நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் மூலமாக, நமது புத்தகத்தை அனுப்பினால், அதனை அவர்கள் மின்னூலாக்கி வெளியிடுவர். இத்தன்மையில் அமைந்த மின்னூல் நிறுவனங்களாக freetamilebooks, kakithampublications போன்றவை அமைந்துள்ளன.

மின்னூல் உருவாக்கத்தில் பெரிதும் துணையாக இருப்பது லூலூ நிறுவனம் என்றால் மிகையாகாது. இந்நிறுவனம் பிற இரண்டு நிறுவனங்களைக் காட்டிலும் இந்நிறுவனம் தரக்குறியீட்டு (ISBN)எண்ணுடன் நூல் வெளியிடுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் அச்சுநூல் (Print Book) உருவாக்கிக் கொள்ளலாம். அதன் வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

References

சத்தியராஜ் த., 2016, மின்னூல் (Ebook) பதிப்புநெறிகள், இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், (Inamtamil.com) தமிழ்நாடு.

www.lulu.com

www.pressbooks.com

www.freetamilebooks.com

www.kakithampublications.blogspot.in

Published

10.05.2017

How to Cite

லூலூவின் நூலாக்க வழிமுறைகள். (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(9), 32-41. https://inamtamil.com/index.php/journal/article/view/129