கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்

Katral karpithalil puthiya sindhanaikal

Authors

  • முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் | Dr. P. Jayaprakasam இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641028

Keywords:

கற்றல், கற்பித்தல், சிந்தனைகள், Thoughts, Teaching, Learning

Abstract

ஆய்வுச்சுருக்கம் 

வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றமில்லை. கல்வியில் என் குழந்தை ஆர்வமில்லை என்று கூறுவது வேடிக்கையான ஒன்று. ஏனெனில் நம் கல்விமுறை அவனுக்கு ஏற்ற வகையில் கல்வி இல்லை என்பதே உண்மை. மாறி வரும் மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப நம் கல்விமுறையில் மாற்றம் செய்வது அவசியம். நவீன தொழில்நுட்பங்களில் நம்மைக் காட்டிலும் அதிபுத்திசாலிகளாக மாணவர்கள் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தோடு கூடிய பொழுதுபோக்குக்கு மட்டுமே அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே நாம் வகுப்பறையைக் கடந்துதான் போதிக்க வேண்டும். பாடங்களைக் கடந்து எண்ணற்ற தகவல்களைத் தருவதன் மூலமே கலவியாளர்களால் உயர்ந்த இடத்தைப் பெற முடியும்.

Abstract

The old is in sleep and the new is gonna wake, this is the change caused by the event of time. The paper does not help zucchini, it is the vote of some people. Thus we can see that changes have been taking place since the beginning of the world. We see that the human condition undergoes great changes in the essential need for food, clothing, and shelter. Today the world is undergoing new changes in all fields as a result of the Green Revolution and the Industrial Revolution. Many changes have taken place in the field of education since then.

References

திருமலை, மா.சு., (1998), தமிழ் கற்பித்தல், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

கிருபானந்தன் க.வே., முதலியோர், (2009), கல்வியியலில் கணிணி, சென்னை: ஜி.வீ. பதிப்பகம்.

முரளிதரன் இரா. & அருள்ராஜ் வே.சா., (2011), தமிழ் மொழி கற்பித்தலில் இன்றைய போக்குகள், தஞ்சாவூர்: நியூ விஷன் வெளியீட்டகம்.

Published

26.02.2022

How to Cite

கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்: Katral karpithalil puthiya sindhanaikal. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 279-284. https://inamtamil.com/index.php/journal/article/view/75

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.