வண்ணதாசனின் ‘நாபிக்கமலம்’ : உளவியல் சிக்கலும் தீர்வும்
Vannadhasanin ‘Naabikamalam’ : Ulaviyal Sikkalum Theervum
Keywords:
வண்ணதாசனின் நாபிக்கமலம் : உளவியல் சிக்கலும் தீர்வும் Vannadhasanin Naabikamalam : Ulaviyal Sikkalum Theervum – Dr C.AmsaveniAbstract
ஆய்வுச்சுருக்கம்
இலக்கியம் பல்வேறு வகையான சமூகச் சிக்கல்களைக் களைய ஒரு கருவியாகப் பயன்படுகிறது. அது காலத்தைப் பிரதிபலிக்கும் அங்கமாக மட்டும் இல்லாமல், காலத்தைத் தாண்டி நிற்கும் நிலையான பொருண்மைகளை எடுத்துரைப்பதாகவும் அமைகிறது. அவ்வகையில் வண்ணதாசனின் நாபிக்கமலம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பாலியல் சிக்கல்கள் உளவியல் நோக்கில் எவ்விதம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது என்பதைக் கற்றல், கற்பித்தல் நோக்கில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
Abstract
Literature has been a part of resolving social issues. It serves the purpose not only to reflect time but literature is beyond it. In Naabikamalam short stories it depicts how to overcome sexual and psychological problems. still there is no proper awareness regarding sex education. There are misconception that sex is about physical relationship alone. But i is also more about Psychological trauma. So this story is about sexual realationship interconnected with human Psychology.
References
வண்ணதாசன், (2016), நாபிக்கமலம், சென்னை: சந்தியா பதிப்பகம்.
சிவராஜ் து, (1994), சங்க இலக்கியத்தில் உளவியல், வேலூர்: சிவம் பதிப்பகம், காந்தி நகர்.
http://www.tamilvu.org/courses/degree/d061/d0612.pdf பேராசிரியர் தி.சு.நடராசன், திறனாய்வும் அணுகு முறையும்,
Downloads
Published
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.