கீழூரான்குடி மலையாளி பழங்குடியினரின் சமூகப் பாரம்பரியம் Social Tradition of KeezhuranGudi Malayali Tribes

Authors

  • முனைவர் இரா. கோவிந்தராஜ் | Dr. R. Govindaraj உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராயர் கல்லூரி, மதுரை தமிழ்நாடு. இந்தியா Assistant Professor, Department of Tamil, Thiagarajar College, Madurai - 09, Tamil Nadu, India

Keywords:

கிழக்குத்தொடர்ச்சி மலை, ஜவ்வாதுமலை, திருப்பத்தூர், புதூர்நாடு, கீழூர், கீழூரான், இடப்பெயர்வு, காவல் தெய்வங்கள், வேட்டைதெய்வம், மாரியம்மன்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தமிழ்நாடு - திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஜவ்வாதுமலை புதூர் நாட்டிற்கு உட்பட்ட கீழூர் கிராமத்தில் வாழும் மலையாளிப் பழங்குடிகளில் கீழூரான் குடியமைப்புக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது. மேலும் புலியூரான் மொழலையான் ஆகிய குடிகள் கீழூரான் குடியினருக்குச் சேவைகள் செய்து மணம் புரிந்து கொண்டது பற்றியும், வழிபாட்டு முறைகள் குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

Abstract

This article examines Geezhuran citizenship among the Malayalee tribes living in Keezur village under Javvadumalai Budur country in Tirupattur district of Tamil Nadu. Also, this article explains about the people of Buliuran Mozhalayan who served the people of Geezuran and understood the rituals.

References

Mottathukkan Age-68, Melur, PuthurNadu.

Vendan, age-70, Keezhoor, PuthurNadu.

Renugopal, age-60, Keezhoor, PuthurNadu.

Renugopal, age-60, Keezhoor, PuthurNadu.

So. Govindan, age-65, Keezhoor, PuthurNadu.

Chinnathukkan, age-57, Keezhur, PuthurNadu.

Published

30.05.2023

How to Cite

கீழூரான்குடி மலையாளி பழங்குடியினரின் சமூகப் பாரம்பரியம் Social Tradition of KeezhuranGudi Malayali Tribes. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(34), 21-26. https://inamtamil.com/index.php/journal/article/view/238

Similar Articles

111-120 of 194

You may also start an advanced similarity search for this article.