வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நாவலில் சமுதாயச் சிந்தனைகள் Social thoughts in the novel Vairamuthu’s Third World War

Authors

  • கி. கண்மணி | K. Kanmani உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி-620 017.

Keywords:

வைரமுத்து, மூன்றாம் உலகப்போர், புவிவெப்பமயமாதல், இயற்கை வளம் பாதுகாத்தல், விவசாயிகள் நிலை, கல்வி, புவிவெப்பம், தடுக்கும் முறை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

வைரமுத்து அடித்தட்டு மக்களோடு நெருங்கிய தொடர்புடையவர். அவரது படைப்புகளில் கிராம மக்களின் வாழ்வியல் முறைகள். விவசாய மக்களின் தற்கால வாழ்வியல் பிரச்சனைகள், விவசாயத் தொழிலில் உள்ள சிக்கல்கள், இயற்கை விவசாயம், கல்வி, சுற்றுச்சூழலில் முதன்மையாக உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபாடு அடைதல், புவி வெப்பமயமாதல் அதன் விளைவுகள், போன்ற கருத்துக்களை வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நாவல் பதிவு செய்துள்ள திறத்தினை ஆராய்வதே இக்கட்டுரையின் மையப் பொருண்மையாகும். 

Abstract

Vairamuthu is closely associated with the lower peoples. Among his works are the lifestyles of the villagers. The contemporary life problems of today's agricultural people, the problems in the agricultural industry, the pollution of land, water and air in the environment, and the effects of global warming are also explained. The effects of destruction of nature's children like forests, mountains, rivers, education, organic farming and so on the position of the farmer is also explained.

References

வைரமுத்து, (பதி,), (2012), மூன்றாம் உலகப்போர் நாவல், சென்னை-24,சூர்யா வெளியீடு.

கைலாசபதி. க., (1983), இலக்கியச் சிந்தனை, கொழும்பு-12, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

பரமசிவானந்தம், (1962), சமுதாயமும் பண்பாடும், சென்னை-30, தமிழ்க்கலை பதிப்பகம்.

மறைமலை, சி.இ., (1991), இலக்கியமும் சமூகவியலும், , சென்னை.-17, மணிவாசகர் பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நாவலில் சமுதாயச் சிந்தனைகள் Social thoughts in the novel Vairamuthu’s Third World War. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 119-124. https://inamtamil.com/index.php/journal/article/view/221

Similar Articles

191-194 of 194

You may also start an advanced similarity search for this article.