கல்லாடம்: கவிதையும் காலமும் kallāṭam : Poetry and its Age

Authors

  • முனைவர் ப.கிருஷ்ணமூர்த்தி | Dr. P.KrishnaMoorthi Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

கல்லாடம், பக்தி, இலக்கியக் காலம், இலக்கியத் தாக்கம், உவமைகள்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தமிழில் பக்தி இலக்கியக் காலத்தை ஒட்டி எழுந்த நூல்களில் கல்லாடம் இன்றியமையாத ஒன்று. அதனைக் கால வரையறை செய்த ஆய்வறிஞர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுந்த நூலாகவே பெரும்பான்மையும் முடிவு செய்கின்றனர். எனினும், நூலினுள் விரவிக் கிடக்கும் முந்தைய நூல்களின் தாக்கம், கையாளப்படுகின்ற உவமைகள் போன்றவற்றின் அடிப்படையில் நூலின் காலத்தை கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலானதாக இவ்ஆய்வு முன்மொழிகின்றது. 

Abstract

The research paper discuss about the time of the kallāṭam, it is one of the essential literary work of the pakti literary Period. Many of the scholars who are derived the conclusion of the age of the literary work is around the 8th century A. D. or after that period.  encountered the work with multi-dimension include its age. On the basis of the literary technique like inspiration of the previous literary works, literary traditions, prosody and its similes etc., the paper come to the conclusion, the kallāṭam emerged between the period of 5th and 8th century A.D.

References

அருணாசலம் மு., (2005), தமிழ் இலக்கிய வரலாறு - 11ஆம் நூற்றாண்டு, சென்னை : தி பார்க்கர்.

இராமசுவாமி சு.அ., (1944), கல்லாடம் உரைநடை, சென்னை : ஒற்றுமை ஆபிஸ்.

சாமிநாதையர் உ.வே. (உ.ஆ), (1955), குறுந்தொகை, சென்னை : கபீர் அச்சுக்கூடம்.

சாமிநாதையர் உ.வே (ப.ஆ)., 2000, பெருங்கதை - பகுதி - 1 உஞ்சைக் காண்டம், சென்னை : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.

சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), 1955, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், சென்னை : கபீர் அச்சுக்கூடம்.

சோமசுந்தரனார் பொ.வே. (உ.ஆ.), (1970), கலித்தொகை நச்சினார்க்கினியருரை, சென்னை : திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

துரைசாமி வே. (ப.ஆ.), (1964), பாண்டிக்கோவை, சென்னை : ஸ்டார் பிரசுரம்.

நாராயண வேலுப்பிள்ளை எம் (உ.ஆ.), (1994), கல்லாடம், சென்னை : முல்லை நிலையம்.

பாலசாரநாதன் சு. (ப.ஆ.), (1995), திருச்சிற்றம்பலக் கோவையார் மணக்குடவர் உரை, சென்னை : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.

பாலசாரநாதன் சு. (ப.ஆ.), 1953, களவியல் என்ற இறையனார் அகப்பொருள் - நக்கீரர் உரையுடன், சென்னை : திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

Published

28.11.2022

How to Cite

கல்லாடம்: கவிதையும் காலமும் kallāṭam : Poetry and its Age. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 16-21. https://inamtamil.com/index.php/journal/article/view/207

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.