புலம்பெயர்வால் நேரும் பண்பாட்டு அடையாள இழப்புகள் (ஈழ மக்களை முன்வைத்து)
Keywords:
புலம்பெயர், பண்பாடு, அடையாள, இழப்பு, ஈழ மக்களைAbstract
புலம்பெயர்வு காரணமாக ஒரு நாட்டின் பண்பாட்டு அடையாளம் எவ்வாறு புலம்பெயரும் மக்களால் தம் கண்முன்னே இழப்புக்கு உள்ளாகின்றது என்பதைப் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வு கொண்டு அடையாளப்படுத்துகின்றது இக்கட்டுரை.
References
காசி ஆனந்தன், 1983, நறுக்குகள், இராமலிங்க நகர், பழைய மாமல்லபுரம் சாலை, கொட்டிவாக்கம், சென்னை.
காசி ஆனந்தன், 2006, காசிஆனந்தன் கவிதைகள் (தொ.2), காசிஆனந்தன் குடில், இராமலிங்க நகர், பழைய மாமல்லபுரம் சாலை, கொட்டிவாக்கம், சென்னை.
சந்திரலேகா வாமதேவா, 2008, சுழலும் தமிழ் உலகம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
புஷ்பராஜா சி., 2003, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி.
புஷ்பராஜா சி., (ஆண்டு விவரம் இல்லை), அக்கரைக்குப் போன அம்மாவுக்கு (31 கவிதைகளின் தொகுப்பு), தமிழியல் வெளியீடு, ஹம்சத்வனி, சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.