திறனாய்வாளர் ஞானி
Keywords:
தமிழறிஞர், கோவை ஞானி, கி.பழனிச்சாமி, உழவர், நெசவாளர், கிருட்டிணசாமி - மாரியம்மாள்Abstract
தற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி - மாரியம்மாள். இவருடன் பிறந்தவர்கள் எண்மர். இவரது வாழ்வு இயற்கை சூழ்ந்த பசுமையான கிராமச் சூழலுடன் அமைந்தது. இக்கிராமத்து உழவர்களோடும், நெசவாளர்களோடும், உழைப்பாளிகளோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இளமையிலேயே தனது தந்தையாரிடம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார்.
References
ஞானி, படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், வைகறை, கோவை, 1994.
ஞானி, நானும் என் தமிழும், நிகழ், கோவை, 1997.
ஞானி, மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம், காவ்யா, பெங்களூர், 2001.
ஞானி, தமிழ்மெய்யியல் அன்றும் இன்றும், காவ்யா, சென்னை, 2008.
கைலாசபதி க., இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976.
சிவஞானம் ம.பொ., மாதவியின் மாண்பு, ம.பொ.சி.பதிப்பகம், சென்னை, 1968.
நடராசன் தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, என்.சி.பி.எச்., 2015.
வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணை பதிப்பகம், 1991.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.