அடையாளம் : சிரவைத் தமிழாய்வு மைய நூலகம்

Identity: Srivai Tamil Studies Center Library

Authors

  • ப.மணிகண்டன் | P. Manikandan உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ்நாடு, இந்தியா

Keywords:

அடையாளம், சிரவைத் தமிழாய்வு மைய நூலகம், சிரவைத் தமிழாய்வு, மைய நூலகம், தமிழாய்வு

Abstract

வானம் பார்த்த நிலமான கொங்கு நாட்டிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு. இந்நாடு சங்க காலத்திலிருந்தே பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இங்கு இரண்டு மடங்கள் தோன்றின. ஒன்று: வீரசைவ மடமான பேரூர் ஆதீனம். மற்றொன்று: கௌமார மடம். இதில் இரண்டாவதாக இடம்பெற்ற கௌமார மடாலாயம் சிறப்பு மிக்கது. இதன் வளாகத்தில் தமிழாய்வுக்காகவே நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பெற்றுள்ளது. இந்நூலகம் குறித்த பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

References

நன்றிக்குரியோர்

பெரும்புலவர் ப.வெ.நாகராஜன் – நூலகர்

திருமதி இரா.கவிதா பி.லிட்., - நூலகர்

Published

10.05.2016

How to Cite

அடையாளம் : சிரவைத் தமிழாய்வு மைய நூலகம்: Identity: Srivai Tamil Studies Center Library. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(5), 3-7. https://inamtamil.com/index.php/journal/article/view/142

Similar Articles

21-30 of 194

You may also start an advanced similarity search for this article.