அடையாளம் : சிரவைத் தமிழாய்வு மைய நூலகம்
Identity: Srivai Tamil Studies Center Library
Keywords:
அடையாளம், சிரவைத் தமிழாய்வு மைய நூலகம், சிரவைத் தமிழாய்வு, மைய நூலகம், தமிழாய்வுAbstract
வானம் பார்த்த நிலமான கொங்கு நாட்டிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு. இந்நாடு சங்க காலத்திலிருந்தே பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இங்கு இரண்டு மடங்கள் தோன்றின. ஒன்று: வீரசைவ மடமான பேரூர் ஆதீனம். மற்றொன்று: கௌமார மடம். இதில் இரண்டாவதாக இடம்பெற்ற கௌமார மடாலாயம் சிறப்பு மிக்கது. இதன் வளாகத்தில் தமிழாய்வுக்காகவே நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பெற்றுள்ளது. இந்நூலகம் குறித்த பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
References
நன்றிக்குரியோர்
பெரும்புலவர் ப.வெ.நாகராஜன் – நூலகர்
திருமதி இரா.கவிதா பி.லிட்., - நூலகர்
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.