கர்ணன் படமதிப்பீடும் இனவரைவியல் பதிவுகளும்

Karna Image Assessment and Ethnographic Records

Authors

  • சு.பேச்சியம்மாள் | S. Petchiammal தமிழியல் துறை, உதவிப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

Keywords:

மதிப்பீடு செய்தல், நாட்டார் வழக்காறுகள், தெய்வங்கள், கலைகள், விழாக்கள், வாழிடங்கள், பாடல்கள், ஊர்ப்புற விளையாட்டுகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், புழங்குபொருள் பண்பாடு, வழக்குமொழி, Evaluation, Folk Customs. Deities, Arts, Festivals, Habitats, Songs ,Village Games, Life Circle Rituals, Culture of the Material.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தமிழ்ச் சமூக வரலாற்றில் சினிமா தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது என்பது உண்மையே ஆகும். ஆரம்ப காலக்கட்டச் சினிமாவிற்கும் தற்போதைய சினிமாவிற்கும் இடையே கதையின் போக்கு வேறுபட்டுக் காணப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பண்பாட்டை ஆவணப்படுத்தும் விதமாகச் சினிமாக்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அக்கறை கொண்டு எடுக்கப்படும்  பல திரைப்படங்களும் இச்சூழலைப் புனைவோடுதான் எடுத்துரைக்கின்றன. இக்கட்டுரை, அண்மையில்(2021) வெளிவந்த கர்ணன் எனும் படம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில்  இனவரைவியல் ஆய்வினை மேற்கொண்டு ஒரு திரை ஆவணப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து விளக்க முயல்கிறது.

Abstract (English)

Cinema indeed occupies an indispensable place in Tamil social history. It may be noted that though the course of the story differed between early cinema and present cinema, films were not displayed to document the culture of a particular society. Many socially-minded films also narrate the situation with fiction. This article seeks to examine the possibility that the recent Karna film (2021) is a screen ethnographic documentary that reflects the lives of the oppressed people by conducting a field study of ethnography.

References

kanaanooru- kalirriyaanai nirai. (2009). kazhaka veliyeedu, chennai.

Akanaanooru- manimidai pavalam. (2007). kazhaka veliyeedu, chennai.

Akanaanooru- niththilakkovai. (2008). kazhaka veliyeedu, chennai.

Ganesan,S.K., (2020). "Paadal perra kizhaarkal", Journal of Valartamil,1 (2), pp. 12-24. https://doi.org/10.37134/jov.vol1.2.2.2020

Kalaikkovan,R. “Changa ilakkiyangalil aadarkalai”, issue-131, 20-12-2016, Varalaaru - A Portal For South Asian History).

Kaliththokai, (2007). kazhaka veliyeedu, chennai.

Narrinai. (2007). kazhaka veliyeedu, Chennai.

Paripaadal, (2007). kazhaka veliyeedu, chennai.

Paththuppaattu- part i. (2007). kazhaka veliyeedu, chennai.

Paththuppaattu- part ii. (2008). kazhaka veliyeedu, chennai.

pathirruppaththu. (2007). kazhaka veliyeedu, chennai.

puranaanooru- part- i. (2007). kazhaka veliyeedu, chennai.

puranaanooru- part- ii. (2007). kazhaka veliyeedu, chennai.

Thamizhth thesika arangar, ‘aadal’, aayvukkalam , 26-10-2019, கோடியர்

Published

22.08.2021

How to Cite

கர்ணன் படமதிப்பீடும் இனவரைவியல் பதிவுகளும்: Karna Image Assessment and Ethnographic Records. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(27), 72-90. https://inamtamil.com/index.php/journal/article/view/13

Similar Articles

11-20 of 194

You may also start an advanced similarity search for this article.