சங்க இலக்கியத்தில் ஆண் பெண் ஒழுக்கப் பண்புகள் பற்றிய சொல்லாடல்

Discourse on male-female moral characteristics in Sangam literature

Authors

  • முனைவர் ஆ. சந்திரன் | Dr A. Chandiran உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம், Cell - 09344495413 (Assistant professor, Department of Tamil Master and Research, Sacred Heart College (Autonomous), Tirupattur District.)

Keywords:

சங்க காலம், ஒழுக்கப் பண்பு, ஆண் பெண் உறவு, சமூக மனநிலை, Sangam period, moral character, male-female relationship, social mood.

Abstract

Abstract (English)

How discourses on male and female moral characteristics have existed during the Sangam period, and how conversations about gender have taken place on both sides, The purpose of this article is to explore how society's mindset / thinking about bisexuality has been through the expressions of masculinity, valor strength, guts, virility, chastity, prostitute (Kaṟpu, parattaṉ, parattamai, parattaimai), etc

Abstract (Tamil)

சங்ககாலத்தில் ஆண் x பெண்  ஒழுக்கப் பண்புகள் (moral characteristics) பற்றிய சொல்லாடல்கள் எவ்வாறு இருந்துள்ளன என்பதும், பாலின ஒழுக்கம் பற்றிய உரையாடல்கள் இரு தரப்பிலிருந்தும் எவ்வாறு நிகழ்ந்துள்ளன என்பது பற்றியும், ஆண்மை, ஆண்தகை, மகன்,  ஆண், அண்ணல், கற்பு, பரத்தன், பரத்தமை, பரத்தைமை முதலான சொல்லாடல்கள்வழி ஆண்  x  பெண் என்ற இரு பாலினம் பற்றிய சமூகத்தின் மனநிலை / சிந்தனையோட்டம் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றியும் ஆராய முயல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  

References

ஆலிஸ், அ., (உ.ஆ.) 2004 (மூன்றாம் அச்சு 2007), பதிற்றுப்பத்து, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

சுப்பிரமணியன், பெ., (உ.ஆ.கு), 2004 (முதல் பதிப்பு), பரிபாடல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

செயபால், இரா., (உ.ஆ), 2004 (மூன்றாம் அச்சு 2007), அகநானூறு (தொகுதி1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

தட்சிணாமூர்த்தி, அ., (உ.ஆ), 2004 (மூன்றாம் அச்சு 2007), ஐங்குறுநூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

நாகராசன், வி., (உ.ஆ) 2004 (மூன்றாம் அச்சு 2007), குறுந்தொகை (தொகுதி1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

நாகராசன், வி., (உ.ஆ.) 2004 (முதல் பதிப்பு), பத்துப்பாட்டு (பகுதி -2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

பாலசுப்பிரமணியன், கு.வெ., (உ.ஆ), 2004 (முதல் பதிப்பு), நற்றிணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

பாலசுப்பிரமணியன், கு.வெ., (உ.ஆ.கு), 2004 (மூன்றாம் அச்சு 2007), புறநானூறு (தொகுதி -1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

மோகன், இரா., (உ.ஆ.) 2004 (மூன்றாம் அச்சு 2007), பத்துப்பாட்டு (பகுதி -1), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

விசுவநாதன், அ., (உ.ஆ), 2004 (மூன்றாம் அச்சு 2007), கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

வையாபுரிப்பிள்ளை, 1967 (இரண்டாம் பதிப்பு), சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது, சென்னை - 600 001.

தாமஸ் லெஹ்மன் மற்றும் தாமஸ் மால்டன், 2007 (இரண்டாவது பதிப்பு) சங்க இலக்கியச் சொல்லடைவு (A word index), ஆசியவியல் ஆய்வுகள் நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை - 600 119.

Reference Books

Alice, Dr. A., (text editor) 2004 (Third Ax 2007), Response, New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Subramanian, Dr. P., (text editors), 2004 (first edition), Paripadal, New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Seyapal, Dr. Ira., (text editor), 2004 (Third Print 2007), Akananuru (Volume 1, 2), New Century Book House (P) Ltd, Chennai - 600 098

Datsinamoorthy, Dr. A., (text editor), 2004 (Third Print 2007), Five Hundred, New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Nagarajan, Dr. V., (text editor) 2004 (Third Print 2007), Shorthand (Volume 1, 2), New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Nagarajan, Dr. V., (text editor) 2004 (First Edition), Decimal (Part-2), New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Balasubramanian, Dr. K.V., (text editor), 2004 (First Edition), Nursery, New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Balasubramanian, Dr. K.V., (text editors), 2004 (Third Print 2007), Purananuru (Vol. 1, 2), New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Mohan, Dr. Ira., (text editor) 2004 (Third Ax 2007), Decimal (Part-1), New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Viswanathan, Dr. A., (text editor), 2004 (Third Print 2007), Tuition, New Century Book House (P) Ltd, Chennai - 600 098.

Thomas Lehmann and Thomas Malten, 2007 (second edition) A word index for cankam literature, institute of Asian Studies, chemmancherry, Chennai - 600 119.

Published

10.05.2021

How to Cite

சங்க இலக்கியத்தில் ஆண் பெண் ஒழுக்கப் பண்புகள் பற்றிய சொல்லாடல்: Discourse on male-female moral characteristics in Sangam literature. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(26), 22-31. https://inamtamil.com/index.php/journal/article/view/120