திறன்முனைப் படைப்பின் துணையோடு ஆக்கப்பூர்வமாகவும் புதுப்புனையாகவும் பெயர்ச்சொல்லைக் கற்றுக் கொடுத்தல்

Effectiveness and Innovation of PowerPoint Presentation in Teaching of Adjectives

Authors

  • பிரேமா சௌந்தராசு | Perema Soundaraj Research Scholar, Student of Tamil Department, Sultan Idris Education University, Malaysia

Keywords:

Keywords: Powerpoint Presentation, Adjectives, Innovative, Teaching and learning process, திறன்முனை படைப்பு, இலக்கணம், பெயர்ச்சொல், ஆக்கத்திறன், புத்தாக்கம், கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இந்தக் கட்டுரைத் தமிழ் இலக்கணத்தில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல்லை மாணவர்களுக்குத் திறன்முனைப் படைப்பு (Powerpoint Presentation) துணையுடன் புத்தாக்கச் சிந்தனையுடன் கற்பிக்கும் முறைகளை விவரித்துள்ளது. கல்வியில் திறன்முனைப் படைப்பின்வழிக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வகுப்பறையில் மேற்கொள்வது ஆக்கப்பூர்வமாக மாணவர்களிடையே விளக்குகின்றது.  திறன்முனைப் படைப்பில் பலவற்றை எளிமையாகவும் மாணவர்களைக் கவரும் வகையிலும் இலக்கணமட்டுமின்றி இலக்கியமும் ஆசிரியர்களால் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க இயலுகின்றது என்பது இக்கட்டுரையின் வழி அறிய முடிந்தது. இக்கட்டுரைக் கற்றல் கற்பித்தல் சூழலுக்கு நிறைய நன்மைகளை வழங்குகிறது. அதன் பயன்பாடு பெரும்பாலும் தகவல் பரிமாற்ற முறைக்கு வரையறுக்கப்படுகிறது என்ற கருத்தின் முரணாக இக்கட்டுரை விளங்குகின்றது.  திறன்முனைப் படைப்பில் காணொலிகளும் தயாரிக்க முடியும் என்பது அறிய முடிக்கின்றது. எனவே, இந்தக் கட்டுரை பெயர்ச்சொல்லை மாணவர்களுக்கு எளிமையாகவும் புத்தாக்க முறைகளுடனும் திறன்முனைப் படைப்பு கற்றல் கற்பித்தலுக்குச் சிறந்த துணைப் பொருளாக அமைக்கின்றது என்பதை வழியுறுத்துகின்றது.

Abstract

This paper discusses innovation of technology in teaching of adjectives.  Powerpoint Presentation is used as one of the effective and innovative software to teach adjectives for students. There are a lot of benefits in the usage of Powerpoint Presentation in education especially in teaching of adjectives such as being able to create a creative and innovative  presentation in the classroom for teaching students offline. The use of PowerPoint for teaching presentations has considerable potential for encouraging more innovative and professional presentations. This paper reviews the advantages associated with its use in a teaching and learning context and suggests some guidelines and pedagogical strategies that need to be considered where it is to be used. Its use is often limited to an information transmission mode and so this paper emphasizes more ways that we can use Powerpoint Presentation in education especially in Tamil grammar such as to create a video. So, this paper emphasizes the use of a very powerful, flexible, innovative teaching and learning support tool in Tamil grammar.

References

அப்பர்சன், ஜே.எம்., சட்டங்கள், ஈ. எல்., மற்றும் செஸ்பான்ஸ்கி, ஜே. ஏ. (2006), வகுப்பறையில் மாணவர்களின் அனுபவங்களில் திறன்முனை கிராபிக்ஸின் தாக்கம். கணினிகள் மற்றும் கல்வி, 47, 116-126. https://doi.org/10.1016/j.compedu.2004.09.003

ஆர்க்நெட், ஆர். ஜே., கோபேன், சி.டி. (1997). அறிவுறுத்தல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்துலக தொடர்புகள். அரசியல் அறிவியல் மற்றும் அரசியல், 30, 496–500.https://www.cambridge.org/core/journals/ps-political-science-இல், ஆர்ஃபோர்ட், டி., லுபிடோ, ஏ., &ஸ்மோலின், எல். எம். (2012). "நான் அதைப் பற்றி தெளிவற்றவன்":தி. திறன்முனையில் காணப்படும் குழப்பங்களும் கற்பித்தல் சமூகவியலும் ஆகும். 40, 242-256. https://doi.org/10.1177/0092055X12444071

இரிக்மேன், ஜே., &க்ரூட்ஜின்ஸ்கி, எம். (2000). தகவலின் மாணவர் எதிர்பார்ப்புகள், வகுப்பறையில் தொழில்நுட்ப பயன்பாடு. கல்வி காலாண்டு, 23, 24-30.

கிறிஸ்டோபர், டீன்ட்ரா மற்றும் மியர்ஸ், கார்லி, "பிரதிபலிப்பின் பங்கு மாற்ற முடியுமா?: திறன்முனை பயன்படுத்தும் முறைகள். (2021). சேரிடன் கிரேயடேஷ் https://source.sheridancollege.ca/conferences_creates/2021/2021/9

கேத்தரினா. (2006). திறன்முனையை ஒரு பயனுள்ள அறிவுறுத்தல் கருவியாகப் பயன்படுத்துதல்.https://doi.org/10.4219%2Fgct-2006-8

துப்தி.இ. (2003). திறன்முனையின் அறிவாற்றல் நிலை. செஷயர், CT: கிராபிக்ஸ் பிரஸ். https://dl.acm.org/doi/abs/10.5555/121358

மாதேசன், பெர்கின்ஸ், டி., ஸ்னெடன், டி. (2002, ஜனவரி). திறன்முனை உருவாக்குதல். அமாரிக்கா பொருளாதார சங்க மாநாடு, அட்லாண்டா. https://economicsnetwork.ac.uk/advice/powerpoint.pdf.

முர்பி. T. (2004). திறன்முனையின் பயன்பாட்டு முறைகள், கார்ட்டூன், ஊடகத் தொடர்பு காணொலி. SIGUCCS’04. http://www.bitbetter.com/ powertips.htm

லெவாசூர், டி. ஜி. & சாயர், கே. (2006). கற்பித்தல் திறன்முனை சந்திக்கிறது: ஒரு ஆராய்ச்சி வகுப்பறையில் கணினி உருவாக்கிய ஸ்லைடுகளின் விளைவுகள் பற்றிய ஆய்வு. பற்றிய ஆய்வு தொடர்பு, 6, 101-123 https://doi.org/10.1080/15358590600763383.7.

Apperson, J. M., Laws, E. L., & Scepansky, J. A. (2006). The impact of presentation graphics on students' experiences in the classroom. Computers &Education, 47, 116–126. https://doi.org/10.1016/j.compedu.2004.09.003.

Catharina.(2006). Using Powerpoint as an Effective Instructional Tool. https://doi.org/10.4219%2Fgct-2006-8

Christopher, Deandra and Myers, Carly, "Can the Role of Reflection Transform the Way. We Use PowerPoints (Presentation)" (2021). Sheridan Creates. https://source.sheridancollege.ca/conferences_creates/2021/2021/9

Harknett, R. J., Cobane, C. T. (1997). Introducing instructional technology the international relations. Political Science and Politics, 30, 496–500.https://www.cambridge.org/core/journals/ps-political- science- Hill, Arford, T., Lubitow, A., & Smollin, L. M. (2012). “I'm ambivalent about it”: The dilemmas of PowerPoint. Teaching Sociology, 40, 242–256. https://doi.org/10.1177/0092055X12444071

Levasseur, D. G., & Sawyer, K. (2006). Pedagogy meets PowerPoint: A researchreview of the effects of computer-generated slides in the classroom. Review ofCommunication, 6, 101–123. https://doi.org/10.1080/15358590600763383.7.

Murphy, T. (2004, October). Research based methods for using PowerPoint,animation, and video for instruction. SIGUCCS’04. Retrieved November 1, 2005, from http://www.bitbetter.com/ powertips.htm

Rickman, J., & Grudzinski, M. (2000). Student expectations of information technology use in the classroom. Educause Quarterly, 23, 24–30.

Tufte, E. (2003). The cognitive style of PowerPoint. Cheshire, CT: Graphics Press https://dl.acm.org/doi/abs/10.5555/121358

Ponniah, K., Thamburaj, K. P., & SamuvelI, S. J. I. (2017). Language attitude among Tamil language teachers. International Journal of Advanced and Applied Sciences, 4(6), 142-147.

Thamburaj, K. P., & Ponniah, K. (2016). Hierarchical grammatical tagging for tinai (landscape) of cankam Tamil literature. Indian Journal of Science and Technology, 9(48).

Thamburaj, K. P., & Rengganathan, V. (2015). A Critical Study of SPM Tamil Literature Exam Paper. Asian Journal of Assessment in Teaching and Learning, 5, 13-24.

Thamburaj, K. P., & Sivanathan, S. (2020). Marapu vaḻi eḻututal tiṟaṉum taṟkāla eḻututal tiṟaṉum oru pārvai [A study on modern and traditional writing skill]. Muallim Journal of Social Sciences and Humanities, 141-146.

Thamburaj, K. P. (2015). Promoting scientific ideas through the future studies in Tamil language teaching. Procedia-Social and Behavioral Sciences, 174, 2084-2089.

Thamburaj, K. P., Arumugum, L., & Samuel, S. J. (2015, August). An analysis on keyboard writing skills in online learning. In 2015 International Symposium on Technology Management and Emerging Technologies (ISTMET) (pp. 373-377). IEEE.

Thamburaj, K. P. (2021). An Critical Analysis of Speech Recognition of Tamil and Malay Language Through Artificial Neural Network. Turkish Journal of Computer and Mathematics Education (TURCOMAT), 12(9), 1305-1317.

Thamburaj, K. P., & Shakunthala, R. (2016). Standardization of question items to test tamil case markers–a study. Asian Journal of Assessment in Teaching and Learning, 6, 9-16.

Arumugum, L., Nadeson, B., & Thamburaj, K. P. (2021). Traditional teaching method-concept of moral education and pedagogy in Aathicuudi. Muallim Journal of Social Sciences and Humanities, 176- 182.

Thamburaj, K. P. (2021). E-Teaching in Teacher Education—A Conceptual Framework of Sultan Idris Education University. Sino-US English Teaching, 18(5), 107-111.

Thamburaj, K. P., & Ponniah, K. (2020). THE USE OF MOBILE–ASSISTED LANGUAGE LEARNING IN TEACHING AND LEARNING TAMIL GRAMMAR. PalArch's Journal of Archaeology of Egypt/Egyptology, 17(10), 843-849.

Thamburaj, K. P., Sivanadhan, I., & Kumar, M. (2021). IMPROVING FORM 4 STUDENT’S READING COMPREHENSION SKILLS IN TAMIL LANGUAGE BY USING SQ3R METHOD. Psychology and Education Journal, 58(2), 2291-2295.

Thamburaj, Kingston Pal. "A Process of Developing an ASR System for Malay and Tamil Languages." Design Engineering (2021): 731-741.

Thamburaj, K. P., & Ponniah, K. (2015). வள்ளுவர்கூறும்நட்பின்மறுகட்டமைதி (Reframing Valluvar’s claim on Friendship). Journal of Tamil Peraivu (தமிழ்ப்பேராய்வுஆய்விதழ்), 2(1), 7-13.

Published

26.02.2022

How to Cite

திறன்முனைப் படைப்பின் துணையோடு ஆக்கப்பூர்வமாகவும் புதுப்புனையாகவும் பெயர்ச்சொல்லைக் கற்றுக் கொடுத்தல்: Effectiveness and Innovation of PowerPoint Presentation in Teaching of Adjectives. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 123-133. https://inamtamil.com/index.php/journal/article/view/35

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.