கலை இலக்கியங்களில் எதார்த்தவாதத்தின் தோற்றம் The Origin of Realism in Art and Literature

Authors

  • முனைவர் மு.இராஜசேகரன் | Dr.M.Rajasekaran Associate Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620017 https://orcid.org/0000-0002-8129-1887

Keywords:

எதார்த்த வாதம், ரொமாண்டிசிஸம், இயற்கை வாதம், எதார்த்த அரசியல், எதார்த்தவாத அழகியல், எதார்த்தவாத நாவல்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

‘கலை இலக்கியங்களில் எதார்த்தவாதத்தின் தோற்றம்' எனும் இக்கட்டுரை எதார்த்தவாதத்திற்கு முன்னிருந்த கலை இலக்கிய நிலைமைகளைப் பற்றியும், எதார்த்தவாதம் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வந்ததையும் கூறுகிறது. அதன்பின்னர் ‘எதார்த்தம்' என்ற சொல் உருவான  விதம் குறித்துக் கூறிவிட்டு, ஓவியங்கள், நாவல்கள், நாடகங்கள்  முதலான கலை இலக்கிய வடிவங்களில் எதார்த்தவாதம் தோற்றம் பெற்றதைக் குறித்து விவரிக்கிறது. 1850 களில் குஸ்டாவ் கோர்பெட் தனது ஓவியங்களை எதார்த்தவாத பாணியில் வரைந்ததிலிருந்து இக்கோட்பாடு ஓவியங்களில் தொடக்கம் பெற்றது. மேலும் இக்கட்டுரை பிரான்ஸ் நாவலாசிரியரான பால்சாக் என்பவரின் நாவல்களிலிருந்து எதார்த்தவாத பாணி தொடங்கியது என்பதைச் சுட்டிக்காட்டி அது நாவல்களில் எவ்விதம் வளர்ந்து வந்தது என்பதையும் கூறுகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடகங்களில் எதார்த்தவாதம் நுழைந்தது குறித்தும், எதார்த்தவாத நாடக ஆசிரியர்கள் பலரைக் குறித்தும் கூறி, இன்றைய காலகட்டத்தில் கலை இலக்கியங்களில் எதார்த்தவாதத்தின் பங்கு என்ன என்பதையும் விளக்குகிறது.

Abstract

This article, 'The Origin of Realism in Art and Literature', deals with the conditions of art and literature that existed prior to realism and the conditions under which realism arose. Thereafter, it describes the origin of the term 'reality' and describes the emergence of realism in art and literature such as paintings, novels, plays, etc. This theory has been in paintings since Gustav Corbett painted his paintings in a realist style in the 1850s.The article also points out that the realist style began with the novels of Balzac, the author of the French novel, and how it developed in the novels. It also talks about the entry of realism into dramas in the late 19th century and the many realistically playwrighters, and explains the role of realism in art and literature in today's period.

References

சுப்பையா அரங்க., (2007), இலக்கியத் திறனாய்வு : இசங்கள் - கொள்கைகள், சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.

சுரேஷ் எம்.ஜி., (2005), இஸங்கள் ஆயிரம், சென்னை: மருதா வெளியீடு.

பூரணச்சந்திரன் க., (2012), கதையியல், திருச்சிராப்பள்ளி: அடையாளம் வெளியீடு.

Alicja Zelazko, http://britannica.com/art/realism-art/the-novel.

Published

28.11.2022

How to Cite

கலை இலக்கியங்களில் எதார்த்தவாதத்தின் தோற்றம் The Origin of Realism in Art and Literature. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 60-64. https://inamtamil.com/index.php/journal/article/view/214

Similar Articles

51-60 of 194

You may also start an advanced similarity search for this article.