கானகன் நாவலில் காலனியம் Colonism in ‘Kaanagan’ novel

Authors

  • ப.நவசக்திவேல் | P.Navasakthivel Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017

Keywords:

உலகமயம், காலனியம், மானுட மதிப்புகள், இயற்கை, பழங்குடி, Globalize, Colonialism, Human values, Nature, Tribes

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இன்றைய உலகமயச் சூழலில் மானுட மதிப்புகள் மலிந்துகொண்டே வருகின்றன. இயற்கை மற்றும் பழங்குடிகள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இதற்கு அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ மனநிலையும் காலனியத் தன்மையும் காரணங்களாக அமைகின்றன. இக்கருதுகோளடிப்படையில் ‘கானகன்’ புதினமானது இக்கட்டுரையில் ஆயவிற்கு உட்படுத்தப் பெறுகிறது.

Abstract

In today’s globalized circumstances, human values are also being destroyed, Violence against nature and tribes continues due to the exploitative capitalist mentality and colonial nature. The ‘Kaanagan’ novel Based on this hypothesis, race is examined in this article.

References

இரத்தினக்குமார் ந., (தொ.ஆ), (2017), பின்காலனியம் சமூகம் - இலக்கியம் - அரசியல், சென்னை : பாவை பிரிண்டர்ஸ்.

பக்தவத்சல பாரதி, (2017), தமிழகப் பழங்குடிகள், திருச்சிராப்பள்ளி : அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்.

லஷ்மி சரவணகுமார், (2019), கானகன், சென்னை: எழுத்து பிரசுரம்.

Published

28.11.2022

How to Cite

கானகன் நாவலில் காலனியம் Colonism in ‘Kaanagan’ novel. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 30-34. https://inamtamil.com/index.php/journal/article/view/208

Similar Articles

111-120 of 197

You may also start an advanced similarity search for this article.