வேந்தர் எழுச்சியும் பூதநெறியும் Rise of Tamil Emperor’s and Bhuthaneri (Elementalism)

Authors

  • முனைவர் லி. சிவகுமார் | Dr. L. Sivakumar Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

காட்சியம், வேந்தர் எழுச்சி, பூதநெறி, வைதீகம், வகுப்புப் பாகுபாடு, கிளைக்குடி, இரத்த உறவுக் கொலை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    பழந்தமிழகத்தில் இனக்குழுக்களின் அழிவிலிருந்து மூவேந்தர்கள் தோற்றம் பெற்றனர். மூவேந்தர்கள் ஒற்றை மன்னர்களாக இல்லாமல் கிளைக்குடிகளாக ஆட்சி செலுத்தினர். இதற்குக் காரணமாக அமைந்த பூதநெறிச் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கின்றது.   

Abstract

    The Tamil emperor’s (Chera-Chozha-Pandiya) originated from the destruction of ethnic groups in ancient times. The Ancient Tamil emperor’s ruled as tributaries rather than as single monarchs. This article examines the Buddhist ideas that led to this.

References

எங்கல்ஸ்., (2008), குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், நா. தர்மராஜன் (மொ.ஆ.), மதுரை : கருத்து = பட்டறை.

தேவிபிரசாத் சட்டோபத்யாயா., (2014), உலகாயதம் பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு, எஸ். தோதாத்ரி (மொ.ஆ.), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

பூங்குன்றன் ர., (2016), தொல்குடி, வேளிர், வேந்தர் பண்டைய தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றிய ஆய்வு, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

வேங்கடசாமி மயிலை சீனி., (1983), சோழர் (நூலின் பகுதி), தமிழ்நாட்டு வரலாறு, சங்க காலம் - அரசியல், சென்னை : தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

Pratap Chandra Roy., (1891), The Mahabharatha of Krishna - Dwaipayana Vyasa, Vol. VIII, Shanti Parva (Part-I), Calcutta : Oriental Publishing Co.

Published

28.11.2022

How to Cite

வேந்தர் எழுச்சியும் பூதநெறியும் Rise of Tamil Emperor’s and Bhuthaneri (Elementalism). (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 35-39. https://inamtamil.com/index.php/journal/article/view/205

Similar Articles

81-90 of 194

You may also start an advanced similarity search for this article.