சங்க இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு Contribution of Women Poets to Sangam Literature

Authors

  • முனைவர் ஆ. மணி | Dr. A. Mani துணைப்பேராசிரியர் – தமிழ், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி – 605 003, பேச: 9443927141,

Keywords:

சங்கப் பெண்புலவர், சங்க இலக்கியம், அகமரபுகள், புறமரபுகள், உவமை நலன், வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் சிந்தனைகள், உயிரியல், செய்திகள்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

சங்ககாலத்தில் கல்வி என்பது பாலின, சமூகப் பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது என்பதற்குச் சங்கப் புலவர்களின் பெயர்களே தக்க சான்றுகளாகும். சிலர் மருத்துவர்கள், சிலர் வணிகர்கள், சிலர் பொற்கொல்லர்கள், சிலர் கொல்லர்கள் என இருப்பதைக் காண்க. பெண்பாற் புலவர்களும் பலராக இருப்பதும் அதற்குச் சான்றாம். பல பாடல்கள் பாடிய புலவர்களும் உண்டு ஒரு பாடல் பாடிய புலவரும் உண்டு. 

அவர்களில், சங்கத் தொகைகளுக்கு ஒரேயொரு பாடல் மட்டுமே தந்து, காலத்தை வெற்றி கொண்ட பெண்பாற் புலவர்களின் பாடல்களைத் தொகுத்து நோக்கி, அப்பாடல்கள் உணர்த்தும் கருத்துக்களை விளக்கிக் காட்டுவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். சங்கப் பாடற்பதிப்புக்களும் ஆய்வு நூல்களும் இவ்வுரைக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

Abstract

Women education was denaied for some centuries in Tamil Nadu. But in Sangam era, education was given to all with out gender and social discrimination (excemptions maybe). See the name of sangam poets some are docters (Eg. Uraiyur Maruthuvan Thamotharan), some are Merchants (Kaviri puumpattinathu Pon Vanikanar makanar Napputhanar), some are gold smiths (Thankal Porkollan Vennakanaar). 

Some of the female poets gave only one song to sangam Tamil and won the era. The article explains the ideas expressed by the above Poets. Sangam texts and papers of the above texts have been taken as basics to this article.

References

அரங்கனார். தி.சௌ. (உரை. ஆ.). 1915. குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர்: வித்யாரத்னாகர அச்சுக்கூடம்.

இளம்பூரணர் (உரை ஆ.). 2006 (மூன்றாம் பதிப்பு). சென்னை: சாரதா பதிப்பகம்.

சஞ்சீவி. ந. 1973. சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள். சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

சாமிநாதையர். உ.வே. (பதி. ஆ.). 1963 (ஆறாம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: கபீர் அச்சுக்கூடம்.

சாமிநாதையர் உ.வே. (உரை ஆ.). 1983. குறுந்தொகை. அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சுந்தரமூர்த்தி. கு. (பதி. ஆ.). 1986. தொல்காப்பியம் - பொருளதிகாரம். தொகுதி- 2. அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சோமசுந்தரனார். பொ.வே. (உரை ஆ.) 1970. அகநானூறு - களிற்றியானைநிரை. சென்னை: கழகம்.

தமிழண்ணல் (உரை ஆ.). 2008. தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

துரைசாமிப் பிள்ளை. ஔவை. சு. (உரை ஆ.). 1960 (மறுஅச்சு). புறநானூறு (1-200 பாட்டுக்கள்). சென்னை: கழகம்.

துரைசாமிப் பிள்ளை. ஔவை. சு. (உரை ஆ.). 1972 (மறுஅச்சு). புறநானூறு (201-400 பாட்டுக்கள்). சென்னை: கழகம்.

நாராயணசாமி ஐயர். அ. முதலியோர் (உரை ஆ.). 1962 (திருத்திய மூன்றாம் பதிப்பு). நற்றிணை நானூறு. சென்னை: கழகம்.

பாலசுப்பிரமணியன். கு.வெ. முதலியோர் (உரை ஆ.). 2004. புறநானூறு மூலமும் உரையும் - தொகுதிகள். 1,2. சென்னை: நியுசெஞ்சுரிபுக் ஹவுஸ்.

மணி. ஆ. 1999. குறுந்தொகை உரைநெறிகள். முனைவர்ப்பட்ட ஆய்வேடு. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

மணி. ஆ. 2005. குறுந்தொகைத் திறனுரைகள். கெங்குவார்பட்டி: தமிழன்னை ஆய்வகம்.

மணி. ஆ. 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள், புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

வெள்ளைவாணன். க. (பதி. ஆ.) 1983. தொல்காப்பியம் - பொருளியல் உரைவளம். மதுரை: மதுரைகாமராசர் பல்கலைக்கழகம்.

முனைவர் ஆ. மணி, தமிழ்ப்பேராசிரியர், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி.

வேங்கடசாமி நாட்டார் ந.மு. முதலியோர் (உரை ஆ.). 1959 (மறுஅச்சு) அகநானூறு - மணிமிடை பவளம். சென்னை: கழகம்

வேங்கடசாமி நாட்டார் ந.மு. முதலியோர் (உரை ஆ.). 1957 (மறுஅச்சு) அகநானூறு - நித்திலக் கோவை. சென்னை: கழகம்

வேங்கடராமன். எச். (பதி. ஆ.) 1997 (இரண்டாம் பதிப்பு). நற்றிணை மூலமும் உரையும். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

வையாபுரிப்பிள்ளை (பதி. ஆ.). 1967 (இரண்டாம் பதிப்பு) சங்க இலக்கியம் - தொகுதிகள் 1,2. சென்னை: பாரிநிலையம்.

Published

28.02.2023

How to Cite

சங்க இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு Contribution of Women Poets to Sangam Literature. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(33), 5-12. https://inamtamil.com/index.php/journal/article/view/201

Similar Articles

91-100 of 194

You may also start an advanced similarity search for this article.