நன்னூல், சப்தமணிதர்பணம் சுட்டும் உடம்படுமெய்கள் ஓர் ஒப்பியல் நோக்கு

SHOOTING OF UDAMPADUMEIGAL IN COMPARATIVE TERMS AT NANNOOL & SABDHAMANIDHARPANA

Authors

  • த.பவானி | T.Bhavani Tamil University

Keywords:

உடம்படுமெய்கள், புணர்ச்சி, Udampadumeigal, Sabdhamanidarpana, Nannool, Punarchi)

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தமிழ் மொழியின் நன்னூலும் (கி.பி.13நூ) கன்னட மொழியின் சப்தமணிதர்பணமும் (கி.பி.1260) அவ்வம் மொழியமைப்பை விளக்கும் சிறந்த இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன. பெரும்பான்மையோரின் பயன்பாட்டிற்கு உரித்தான இவ்விரு நூல்களும் புணர்ச்சி இலக்கணக்  கூறுகளை விளக்கி நிற்கின்றன. அவற்றுள் உயிர் எழுத்துக்களுக்குரிய புணர்ச்சியில் தோன்றும்  உடம்படுமெய்கள் தனித்தன்மையுடன்  சுட்டப்பெற்றுள்ளன. இக்கட்டுரையில் இவ்விரு நூல்களின் அமைப்பு முறை, இவை சுட்டும் உடம்படுமெய்கள், அவற்றின் வருகைமுறை, புணர்ச்சியில் அவை தொழிற்படும் முறைமைகள், ஒருமித்த போக்குகள், வேறுபடுமிடங்கள் ஆகியன ஒப்பிட்டு விளக்கப் பெறுகின்றன.

ABSTRACT

The Nannool of the Tamil language (AD - 13) and the Sabdhamanidarpana of the Kannada language (AD -1260) are considered to be the best grammars to explain the language structure. Both texts, which are relevant to the majority, explain the grammatical elements of masculinity. Among them the illusions that appear in the mating of the vowel characters are uniquely pointed out. This article describes the structure of the two texts, the paradoxes they point to, and their approach, the methods by which they work in operating systems, the consensus trends, and differences.

References

தொல்காப்பியம் - தொல்காப்பியர் தமிழண்ணல் (பதி) – 140 : 2017 - மயூரா வளாகம்

தொல்காப்பியம் எழுத்து-சொல் - ஒரு கண்ணோட்டம் - அரங்கசாமி.இரா - 31 : 1989 - திருச்சி (முதற்பதிப்பு)

தொல்காப்பியம் – இளம்பூரணர் - 87:1994 - சைவ சித்தார்ந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி

செம்மொழித் தமிழ்நோக்கில் தொல்காப்பிய சந்தி - தொல்காப்பிய ஆய்வில் மொழியியல் அணுகுமுறை - காமாட்சிநாதன்.அ - 158: 2013 - அண்ணாமலை பல்கலைக்கழகம்

Published

24.11.2021

How to Cite

நன்னூல், சப்தமணிதர்பணம் சுட்டும் உடம்படுமெய்கள் ஓர் ஒப்பியல் நோக்கு: SHOOTING OF UDAMPADUMEIGAL IN COMPARATIVE TERMS AT NANNOOL & SABDHAMANIDHARPANA. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(28), 27-35. https://inamtamil.com/index.php/journal/article/view/51

Similar Articles

121-130 of 194

You may also start an advanced similarity search for this article.