அம்மன்கிளி முருகதாஸின் சங்க இலக்கிய ஆய்வு Ammangili murugadasin sanga ilakkiya aaivu

Authors

  • முனைவர் ஆ.நளினிசுந்தரி | Dr. A.Nalini Sundari Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

திணைப்பிரிவு, பால்நிலைவேறுபாடு, நூல்களின் காலப்பிரச்சனை, புலவர் பாணர், பாணர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

அம்மன்கிளி முருகதாஸின்  சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்  எனும் ஆய்வின் வழி அவர் அறிந்த உண்மைகள் ஆய்வு உள்ளடக்கம், ஆய்வுப்பிரச்னைகள், ஆய்வின் மூலங்கள், ஆய்வு அடங்கல் எனும் பகுப்பின்கீழ் விளக்கப் பெறுகின்றது. பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸின் இவ்வாய்வின் வழி கண்டறியப்பட்ட உண்மைகள் தமிழ் ஆய்வுலகிற்கு நல்ல சிந்தனைத் தூண்டலை முன்வைக்கின்றன என்ற உண்மையை வெளி உலகிற்கு எடுத்துச்சொல்லும் ஆய்வாக இது அமைகிறது.

Abstract

The aim of this research paper is “ Prof. Ammangili Murugadoss' Sangam study presents a significant thought in the field of study.  This study titled “Sangkavithiyakam: Tradition and Change” was his PhD thesis in 1999. This article examines the content of his study of Sangha literature. As an extension of the Tamil literature studies that occur from time to time, Sangam literature studies are able to realize the ancient excellence of Tamil.From the 19th century to the present day, the history and language of Tamils have been studied from many angles.Although Sangha literary studies have come in many stages, This article examines the content of his study of Sangha literature.

  1. In some cases problems were found between sections and songs.
  2. Dissimilarity or dissimilarity between the composers of the interlocutor's hymns.
  3. Uncategorized 'emotional' songs Visibility
  4. The status of the singers influenced the songs (e.g. the difference between Panar songs and Vendar songs).
  5. Gender differences have influenced songs, etc.,  have been identified significantly. Also, some specific books in Sangha literature have been studied separately with their special features.

References

அம்மன்கிளி முருகதாஸ், (2006), சங்கக் கவிதையாக்கம் : மரபும் மாற்றமும், கொழும்பு- சென்னை: குமரன் புத்தக இல்லம்

Published

28.11.2022

How to Cite

அம்மன்கிளி முருகதாஸின் சங்க இலக்கிய ஆய்வு Ammangili murugadasin sanga ilakkiya aaivu. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 114-118. https://inamtamil.com/index.php/journal/article/view/220

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.