புதுக்கவிதைகளில் மனித உரிமைகள் Human Rights in Modern Poetry

Authors

  • முனைவர் ஆ.மேரி இமாகுலேட் | Dr. A. Mary Immaculate Associate Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

சம உரிமை, நீதி, சுதந்திரம், புதுக்கவிதை, மறுக்கப்படுதல், equal right, justice, freedom, modern, poetry, refused

Abstract

ஆய்வுச்சுருக்கம்

நாட்டு மக்களுக்குச் சமுதாயம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் சம மதிப்பும் உரிமைகளும் உள்ளன. இவற்றில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் அடங்கும். நம்நாட்டின் விடுதலைக்குப் பின் இத்தகைய அடிப்படை உரிமைகள் மனிதனுக்கு மறுக்கப்படுவதைப் புதுக்கவிதை வெளிப்படுத்துவதன்வழி இக்கட்டுரை ஆய்கிறது.

Abstract

Every citizen has an equal right and equal values in social, economic, political and justice. It also includes freedom of speech and authorship. This paper explores from modern poetry these basic rights refused the fulfillment for each citizen after independence.

References

அரங்கராசு, (பதி.), (1987), தமிழ்ப் புதுக்கவிதைத் திறனாய்வு, சென்னை.

தமிழன்பன் ஈரோடு, 1982, நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், சென்னை : பூம்புகார் பதிப்பகம்.

மீரா, 1974, ஊசிகள், தஞ்சாவூர் : அன்னம் வெளியீடு.

வள்ளிக்கண்ணன், 2009, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை : பாரி நிலையம்.

வைரமுத்து, 2010, திருத்தி எழுதிய தீர்ப்புகள், சென்னை : திருமகள் நிலையம்.

Published

28.11.2022

How to Cite

புதுக்கவிதைகளில் மனித உரிமைகள் Human Rights in Modern Poetry. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 3-8. https://inamtamil.com/index.php/journal/article/view/203

Similar Articles

91-100 of 195

You may also start an advanced similarity search for this article.