மானாவாரி மனிதர்கள் (நாவல்) - நூல் அறிமுகம்
Māṉāvāri maṉitarkaḷ (Novel) - Introduction to the book
Keywords:
மானாவாரி மனிதர்கள், நாவல், நூல் அறிமுகம்Abstract
நாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் - ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றான். அவனுக்கும் பிறிதொரு இடத்தில் வாழுகின்ற மனிதனுக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, வட்டாரத்தைப் பழந்தமிழ் மக்கள் ஐந்து நிலப் பாகுபாடுகளாகப் பிரித்து பார்த்தனா் எனலாம்.
References
சூர்யகாந்தன்,1999, மானவாரி மனிதர்கள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.