மானாவாரி மனிதர்கள் (நாவல்) - நூல் அறிமுகம்

Māṉāvāri maṉitarkaḷ (Novel) - Introduction to the book

Authors

  • ச.ஆ.காயத்ரி | S.A.Gayathri உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை -28

Keywords:

மானாவாரி மனிதர்கள், நாவல், நூல் அறிமுகம்

Abstract

நாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் - ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றான். அவனுக்கும் பிறிதொரு இடத்தில் வாழுகின்ற மனிதனுக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, வட்டாரத்தைப் பழந்தமிழ் மக்கள் ஐந்து நிலப் பாகுபாடுகளாகப் பிரித்து பார்த்தனா் எனலாம்.

References

சூர்யகாந்தன்,1999, மானவாரி மனிதர்கள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Published

10.11.2015

How to Cite

மானாவாரி மனிதர்கள் (நாவல்) - நூல் அறிமுகம்: Māṉāvāri maṉitarkaḷ (Novel) - Introduction to the book. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(3), 46-47. https://inamtamil.com/index.php/journal/article/view/130

Similar Articles

101-110 of 194

You may also start an advanced similarity search for this article.