மனித வளர்ச்சியில் கற்றல் உளவியல் - அறிஞர்களின் சிந்தனைகள்

Psychology of learning in human development - Thoughts of scholars

Authors

  • முனைவர் ஜெ.கவிதா | Dr.J.Kavitha உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, Assistant Professor of Tamil, PSGR Krishnammal College for Women, Coimbatore.

Keywords:

Personality, genetics, behaviors, adolescence adulthood, parenthood, psychology, sociology, economics, anthropology, ethics, social, environment, authority, persnasion.

Abstract

ஆய்வுச் சுருக்கம்

சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும் நடத்தையையும் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இத்துறையில் வல்லுனர்களை சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலனுணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து  உரிய தீர்வு அளிக்கின்றனர். உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் உள்ள கல்வி, குடும்பம், தொழில், உள்ளிட்டவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறது. மனித வளர்ச்சியில் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை சைக்காலஜி துறையானது விளக்குகிறது. மனித வளர்ச்சியில் கற்றல் உளவியல் என்ற தலைப்பில் எண்ணற்ற உளவியல் அறிஞர்கள் விளக்கவுரை கொடுத்துள்ளனர். இவ்வாறான விளக்கவுரையை கற்றுத்துர மாணவர்களுக்கு எங்கு?, யார்?, எப்படி?, எங்கே? எப்போது கற்கப்படுகிறது என்ற வினாவிற்கு விடையாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். கற்றலானது மனித வளர்ச்சியில் பிறப்பு முதல் இறப்புவரை நடந்தேறி வருகின்றது. 

Abstract

The field of psychology is the study of the human mind and behavior, as a psychologist who excels in this field of the perception, cognition, performance of the individual, and explores stress, personality, and behavior springs. In the current mechanical life, stress can affect children as well as adults strongly. Psychological knowledge includes education in everyday life, family, doing research on industry, including about human development, discussing the pros, cons, learning practice in this topic, student and finding causes cum curing remedials includes education in everyday life, family, does research throughout the industry. Psychology is the study of evolution and its changes that is the purpose of this article. It is also discovering how psychology can be expressed through interpreted as a concept of scholarship. According to Heavikast, evolutionary processes are involved in the development of human learning in physical development, intellectual development, mental development, moral development, social development. Golbok also said that students cultivate personality traits and cultivate merits, in my opinion, moral development is the virtue of students. He says that it is not only about cultivating but also about creating a good society. Thus, learning took place in human development from birth to death. Various psychologists have researched and revealed that is coming you can find out through this article.

References

மீனாட்சிசுந்தரம் சு., (முதற்பதிப்பு, பிப்ரவரி 2010), முற்போக்கு கல்வி உளவியல், திண்டுக்கல்: காவ்யமாலா பப்ளிஷர்ஸ்.

நாகராஜன் கி., (நான்காம் பதிப்பு ஜூலை 2012), கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல், சென்னை: இராம் பதிப்பகம்.

Published

26.02.2022

How to Cite

மனித வளர்ச்சியில் கற்றல் உளவியல் - அறிஞர்களின் சிந்தனைகள்: Psychology of learning in human development - Thoughts of scholars. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 304-314. https://inamtamil.com/index.php/journal/article/view/72