கணித்தமிழ் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்
Problems and Solutions in Tamil Computing Teaching
Keywords:
இணையதளம் - Internet, குறுஞ்செயலிகள் - Apps, மென்பொருள் - Software, தேடுபொறி – Search Engine, சமூக ஊடகங்கள் - Social Media, அகரமுதலி - Dictionary, சொற்பிழை திருத்தி – Spell Checker, எழுத்துணரி - Text to SpeechAbstract
ஆய்வுச் சுருக்கம்
கன்னித்தமிழ் கணினித்தமிழாக வடிவெடுத்துப் பல்லாண்டு ஆகிவிட்டது. ஆயினும் கணினியில் ஆங்கிலமொழி வளர்ச்சி பெற்றுள்ள அளவிற்குத் தமிழ்மொழி வளர்ச்சியடையவில்லை. “ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலிவடையும்” என்னும் சிந்தனைக்கேற்ப இணையத்தில் தழிழ்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவதற்குக் கணித்தமிழ் வளர்ச்சியடைய வேண்டும். சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை பல தரவுகள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு உள்ளீடு செய்தவை அனைத்தையும் தமிழை முதன்மைப் பாடமாகப் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அறிந்துள்ளனரா என்பதையும் அவர்களுக்குக் கணித்தமிழைக் கற்பிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆய்வு செய்து அதனைப் போக்குவதற்குரிய தீர்வை முன்மொழிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Abstract
It has been many years since Kannithamil was formed as a computer Tamil. However, the Tamil language has not developed to the extent that the English language has developed in the computer. A society needs to do today’s tasks with today’s tool. Mathematical Tamil needs to be developed to make Tamil a working language on the Internet in line with the idea that the future life of the race that does today's work with yesterday's tool will be ruined. Many data have been entered into the system, from Sanskrit literature to contemporary literature. The purpose of this article is to examine whether college students who study Tamil as a primary subject are aware of all such inputs and to find solutions to their problems in teaching mathematical Tamil.
References
மணிகண்டன் துரை., (மு.ப.2012), தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், தஞ்சாவூர்: கமலினி பதிப்பகம்.
இளங்கோவன் மு., (மு.ப.2012), இணையம் கற்போம், பெரம்பலூர்: வயல்வெளிப் பதிப்பகம்.
Downloads
Published
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.